Mzhjpf;fk; Muk;gk patriarchal society / male domination

Mzhjpf;fj;jpd; Muk;gk;  
 khl;ilf; fl;Lg;gLj;j %f;fzhq;fapW
Fjpiuf;F fbthsk;
ahidf;F Jul;b
ngz;Zf;F jhypah?

mk;ik mg;gdha;
rptidg;ghHg;gtNd
me;j ehl;fspy;
ngz;fisj; njhl;lhy;
jPl;L vd;gtNd.

khDlj;jpd; rupghjp eP - cupik
kWf;fg;gl;l ghHitapy;
kiwf;fg;gl;l kWghjp eP

kidtp miktnjy;yhk; ,iwtd; nfhLj;j tuk;! ,J mf;fhy nrhy;yhly;.
fztd; miktnjy;yhk; tujl;riz nfhLj;jtpjk;! ,J ,d;iwa #oiy vLj;Jiuf;fpwJ.
fztd; FLk;gj;jpd; jiytd;.  fztd; ntspNa nry;Yk; NghJ> vq;fq;f NghwPq;f vd;W kidtp Nfl;f.  ehd; vq;F Ntz;LkhdhYk; NghNtd; mijf;Nfl;f eP ahh;?  vd;W xU fztd; Nfl;ghNdahdhy>; mjpy Mjpf;f rf;jp cs;sJ. mjw;F rhjfkhf tptpypaKk; nrhy;YfpwJ.  1 uhag;gh; 3:1-2 jpUkzkhd ngz;fNs> gzpe;jpUq;fs;.  fPo;g;gbe;jpUq;fs;.    gzpTk;> mikjpAk; - mzpfsd;fdhf ,Uf;fl;Lk;.  xU Ntis kidtp GUridtpl mjpfk; rk;ghjpf;fyhk;> gbj;jpUf;fyhk;> mofha; ,Uf;fyhk;.  Mdhy; cq;fs; nrhe;j fztUf;F fPo;g;gbe;jpUf;f Ntz;Lk;. ,g;gb fPo;g;gbe;jpUe;jhy; cq;fSila Foe;ijfSk; cq;fSf;F fPo;gbthh;fs;.

Mzhjpf;fk; vd;gJ 1000 tUlq;fSf;Fk; Nky; cs;s xU khngUk; rjp. Mzhjpf;f r%fj;jpw;F Kd;ghf ngz;fs;jhd; r%jhaj;jpy; nghpatHfshf fUjg;gl;ldH. ஆதியில் பெண்ணே சமுதாயத்தை topelj;jpdhs;;;;;. அவளே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது Mz; கடவுளல்ல, பெண் தான் என்று மனிதர்கள் உணர்ந்திருந்தனர். தனக்கு தேவையான துணையை போட்டி வைத்து தேர்ந்தெடுக்கும் உரிமையும் பெண்ணுக்கு இருந்தது.

fUj;jhpj;jy; kw;Wk; Foe;ij tsHj;jy; ngz;Zf;Nf nrhe;jkhdjhf fUjp mtis xUGwkhf itj;jdH. Mz;fspd; gzpahdJ tptrhak; nra;jy>; ,aw;ifia NgZjy;> tpyq;Ffis guhkupj;jy; kw;Wk; ngz;fs;> mtu;fs; <d;nwLj;j Foe;ijfis jdJ fl;Lg;ghl;Lf;Fs; itj;J ghJfhg;Gk; nfhLj;J tUtJ. ,t;thW பெண்ணை கீழே இறக்கிவிட்டு தலைமைப் பொறுப்பை தட்டிப் பறித்தது ஆணாதிக்க சமுதாயம். சொத்து ஆண்களின் உடமை ஆனதால் பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

குறிஞ்சி> முல்லை> மருதம்> நெய்தல் என நிலம் நான்காகப் பகுக்கப்பட்ட போது. அந் நிலங்களுக்கு உரிய தெய்வங்களாக ஆண் தெய்வங்களே குறிக்கப்பட்டன. அந்நிலங்களில் உலவி ஆடவரை அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்பட்ட. பெண் தெய்வங்கள் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டன. மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தின் தெய்வமாக முருகன் கூறப் பட்டான். திருமால் முல்லை நிலத்துக்குரிய தெய்வம் எனப்பட்டது. இந்திரன் மருத நிலத்துக் குரிய தெய்வமாகக் கூறப்பட்டான். வருணன் நெய்தல் நிலத்துக்குரிய தெய்வம் எனப்பட்டது. இவ்வாறு> ஆண் தெய்வங்களே நான்கு நிலங் களுக்கும் உரிய தெய்வங்களாகக் கூறப்பட்டமை> சமூகத்தில் ஆணாதிக்கம் மேலோங்கியதன் விளைவேயாகும். இத் தெய்வங்களில் முருகனைத் தவிர்த்த பிற தெய்வங்கள் ஆரியக் கடவுள; vd;gij ehk; kwe;J tplf; $lhJ.

தாய் வழிச்சமூகம் படிப்படியாக மாறி தந்தை வழிச் சமூகம் தோன்றியது. ஆணாதிக்கம் தலையெடுத்தது: பெண் அடிமையாக்கப்பட்டாள்.

பழமொழிகளும், புது மொழிகளும் தோன்றிப் பாலியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்பின. இவ்வாறாக ஆண்களை ஆள்பவனாகவும் அதிகாரம் செய்பவனாகவும் உருவாக்கிப் பெண்களை அடக்கி, ஒடுக்கி முடக்குகிறது. 

வினையே ஆடவர்க்குயிரே வாள்நுதல்
மனையற மகளிர்க்கு ஆடவர் உயிர்  (குறுந் - 135) ,f;FUe;njhif ghl;bypUe;J தொழில் செய்தல் ஆடவர்க்கு உயிர்/ வீட்டில் வாழும் பெண்ணிற்கு/ ஆடவர்தான் உயிர் என அக்கால சமுதாயம் கருதி வாழ்ந்தது. கணவனைப் பின்பற்றித்தான் மனைவி வாழ்தல் என்பதனைவிட அடிமைகளாக இருந்தது தெரிய வந்தது. Vw;fdNt rq;f fhyj;jpNyNa Mzhjpf;fk; Muk;gkhfp tpl;ljh?

சமுதாய முன்னேற்றத்திற்கு முதன்மையான தடையாக இருப்பவை இரண்டு ஆதிக்கங்கள் என்பதை நாம் அறிவோம். ஒன்று சாதி ஆதிக்கம், மற்றொன்று ஆணாதிக்கம். பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் விடுதலை உணர்வுக்கும் தொடர்ந்து வேட்டுவைத்துக் கொண்டிருப்பவை இவை இரண்டும்தான்.

பேதைமை என்பது பெண்ணிற்கு அணிகலன் (ஒளவையார்)-என்றும் இகழ்வனவே காதலன் தான் செய்யும் கொண்டாளை யல்லால் யறியாக் குலமகள் (குலசேகர ஆழ்வார்) என்றும்,
பழமொழிகளும், புது மொழிகளும் தோன்றிப் பாலியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்பின. இவ்வாறாக ,d;W tiu ஆண்களை ஆள்பவனாகவும் அதிகாரம் செய்பவனாகவும் உருவாக்கிப் பெண்களை அடக்கி, ஒடுக்கி முடக்குகிறது.

வீட்டிலும் வெளியிலும் ஆண் பிள்ளைகளை உயர்வாகக் கருதும் பழக்கம் உள்ளது.
சாண் புள்ளயானாலும் ஆண் புள்ள இல்ல என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

tuyhw;iw jpUk;gpg; ghHf;Fk; NghJ திருமணம் என்னும் நிகழ்வு ஆணுக்குச் சந்தோசj;ij nfhLf;fpwjhk;. vt;thW? ஒரு பெண் தமக்கு வேலைக்காரியாக, சமையல் காரியாக, தாயாக, தாசியாக, அடிமையாக ,Ug;gJ மொத்தத்தில் நமக்கு ஒரு அடிமை சட்டப்படி சிக்கப்போகிறாள் என்ற சந்தோஷத்துடன் திருமணத்தை எதிர்கொள்பவர்கள் ஆண்கள்.


எல்லா குடும்பங்களிலும் பெரும்பாலும் ஆண்தான் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவனாக இருக்கிறான். அவனது முடிவுகளுக்குக் கட்டுப்பட்டதே பெண்களின் வாழ்க்கை. FLk;gq;fspy; Mzhjpf;fk; vt;thW tYg;ngw;Ws;sJ vd;gij md;iwa jpUkzkhFk; kzg;ngz;fSf;F $Wk; mwpTiufspy; rpytw;iw itj;J njupe;J nfhs;syhk;.
·         யார் என்ன சொன்னாலும் அமைதியா இரு. 
·         அவங்க என்ன சொல்றாங்களோ அதகேட்டு நடந்துக்கோ 
·         சத்தமா பேசாத 
·         வீட்ல எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்பறமாதான் சாப்பிடணும். 
·         வீட்ல பெரியவங்க பேசும் போது குறுக்க பேசாத 
·         அவங்க என்ன சொன்னாலு சரிசரின்னு சொல்லி பொறுமையா போ
,g;gb ஆமா சாமி போட fj;J nfhLj;jNj Mzhjpf;fk;jhd;. ,e;j epiy khwpAs;sjh???
vJ vg;gbNah.
mlf;fp itg;gJk; tPl;bNy
milj;J itg;gJk;
Mzpd; gaj;jhYk; gytPdj;jhYk;jhd;.
Nfl;lhy; ghJfhg;ngd;ghd;.
fy;gdh rht;yhitf; nfhz;lhLk; ,td; jd;
gjpd;taJ kfisg;
gf;fj;J tPl;bw;Ff;$l
mDg;g khl;lhd;.
rhdpahitAk; rha;dhitAk;
rhjidahsnud;ghd;>
rhAq;fhyk; tpisahl

rj;jNeuk; jukhl;lhd;.                                                rNfh. mUs; FkhH

பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்

மார்ச்,13,2014. பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என சத்தியாகிரக இயக்கத்தினர் பொதுமக்கள் காலில் விழுந்து வணங்கும் பிரச்சாரம் ஒன்றுசென்னையில் புதன்கிழமை தொடங்கியது.
யாரிடமும் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொது மக்கள் காலில் விழுந்து வணங்கும் சத்தியாகிரக பிரச்சார தொடக்க நிகழ்ச்சிமெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே புதன்கிழமை நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தை,தமிழக இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சத்தியாகிரக இயக்கத்தின் தலைவர் எம்.ராமகிருஷ்ண சாஸ்திரி அவர்கள் தலைமையில் பல நிர்வாகிகள்கல்லூரி மாணவர்கள் 50 பேர்மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து வணங்கிபணம் வாங்காமல் வாக்களியுங்கள் எனக்கூறி பிரச்சாரம் செய்தனர்.
100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களின் காலில் விழுந்து வணங்கி சத்தியாகிரகப் பிரச்சாரம் செய்து வருகிறோம்; எங்கள் இயக்கத்தில் நாடு முழுவதும் 50 லட்சத்துக்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் இருக்கின்றனர் என்றுசத்தியாகிரக இயக்கத்தின் தலைவர் எம்.ராமகிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கூறினார்.
தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்; வன்முறைலஞ்சம்சாதி போன்றவற்றிற்கு அப்பாற்பட்ட வேட்பாளரை தேர்வுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன்  இதுவரை 51 லட்சம் பேர் காலில் விழுந்து வணங்கி பிரசாரம் செய்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் சென்று சத்தியாகிரக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம் என்றுஎம்.ராமகிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : தி இந்து