உயிர்ப்பு பெருவிழா உலக அளவில் மலரும் மண உறவு கலந்துரையாடல் - சாரம்
அருட்பணி. அருள்குமார் ச.ச RET-TN
உயிர்ப்பு பெருவிழா ஞாயிறு அன்று WWME -IET உலக அளவில் ம.ம.உ (மலரும் மன உறவு) தலைமை தம்பதியர் மற்றும் குருவும் ஸ்;பெயினிலிருந்து உலகத்திலுள்ள ம.ம.உ உள்ள எல்ல தம்தபதியர்களுக்கும் குருக்களுக்கும் துறவத்தார் அனைவருக்கும் கிருஸ்து உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள் கூறி இந்த Lock down நேரத்தில் ம.ம.உ புத்துயிர் அளிக்கும் வகையிலும் உற்சாகமும் நம்பிக்கை ஏற்படுத்தவும், இந்த ஊடகத்தின் வாயிலாக உயிர்ப்பின் செய்தியை பல்வேறு நாட்டு தம்பதியர்களையும் குருக்களையும் இனைத்து கிருஸ்து உயிர்ப்பு செய்தியை நேரலையாக கொடுத்தார்கள் அதனுடைய சாரம்சத்தை தமிழில் கொடுக்கின்றேன்.
அவர் உயிருடன் இருக்கிறார் அதை உணருங்கள் அருவியுங்கள்
- என்ற தலைப்புடன் தம்பதியர்கள் ஜெசிகோ சுசானா அருட்பணி.
ஜீன் லிம்பார்கா உயிர்ப்பு பெருவிழா வாழ்த்து கூறி கலந்துரையாடலைத் தொடங்கினார்கள்.
இந்த கலந்துரையாடல் ஏன் என்றால் நாம்
அனைவரும் உலகலாவிய
ம.ம.உ
தம்பதியர்கள் குருக்கள் ஒன்று கூட சாத்தியமில்லாத
சூழலில் நம் உறவுகள் வழுபெறவும்
இந்த நேரலை உதவியாக இருக்கும்.
அவர் உயிருடன் இருக்கிறார் அதை உணருங்கள் அருவியுங்கள்
என்ற முழக்கத்தோடு தொடங்கப்பட்டது. இந்த நேரலை. எதற்காக
இந்த IET நடத்துவதற்கான நோக்கம்:
1. உற்சாகப்படுத்துதல் :
தற்போதைய
சூழலில் வைரசினால் பாதிக்கப்பட்டோர் நோய்வாய்பட்டோர் சிலநபர்கள் ஏன் நம்மில் கூட
சிலருக்கு தொற்று இருந்திருக்கலாம், மருத்துவமனையிலோ
அல்லது தனிமைப்படுத்தப்பட்டோ கூட இருக்கலாம், நம்மில்
சில நபர்கள் முதியவர்கள் இருக்கின்றார்கள்
ஏன் குருக்களும் கூட. நம்மால் முடிந்த
அளவு உதவி செய்து பல
நபர்களை காப்பாற்றியிருக்கலாம். அவர்களுக்கு பொருட்களை கொடுத்து உதவியிருக்கலாம். கிரிஸ்து நமக்கு நம்பிக்கையும் உற்சாகமும்
அளிப்பவராக இருக்கின்றார்.
2. உயிர்ப்பு பொருவிழாவை வேறு விதமாக கொண்டாட
– நம்பிக்கையில்
கிருஸ்து
பொருவிழாவை வேறு விதமாக கொண்டாடுவது என்று சிந்திக்கையில்,
தற்போதைய சூழலில் கொரனா வைரஸ்
தொற்று காரணமாக ஆலயங்கள் பூட்டி
இருகின்றது. இந்த லாக் டவுன்
(Lock Down) நமக்கு பாலைவன அனுபவமாக
இருந்தாலும் உயிர்ப்பு விழா நமக்கு நம்பிக்கை
கொடுக்கிறது.
துன்பமும்
வழிகளும் நிறைந்த நம்வாழ்வை கொண்டாடுகின்றோம்.
உலகில் நோய் தொற்றினால் இறப்பு
அதிகரித்துக்கொண்டே இருக்கின்ற நேரத்தில் நம் எல்லோருமாக நமது
வாழ்வை கொண்டாட முயலுவோம். தம்பதியர்கள்
துன்பமும் வழிகளையும் நிறைந்த வாழ்வில் விவாகரத்தை
தவிர்க்க அன்பு தேவைப்படுகின்றது.
அருட்பணி.
ஜீன் கூறுகையில், நம்
உ.ம.ம.உ குழுமத்தின் சார்ந்திருக்கின்றோம்
எப்படி எனில் உரையாடலின் வழியாகவும்
செபத்தின் வழியாகவும் தான். இந்த உ.ம.ம.உ
90 நாடுகளிலும் 7 கண்டங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த கருத்தரங்களில் பல்வேறு
நாடுகளிலிருந்து குருக்களும் தம்பதியர்களும் இதில் இனைந்திருக்க அழைப்புகொடுக்கப்பட்டிருக்கின்றது.
நாம் உயிர்ப்பின் மகிழ்சியியை ஊடகத்தின் வழியாக பகிர்ந்து கொள்வது
எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சிலுவையில்
அறையப்பட்ட இயேசு நமது
நம்பிக்கை உயிர்பிலேதான் இருக்கின்றது. நமது வாழ்வின் கடவுள்
பயணிக்கின்றார்.
நம் வாழ்வு கடினமாகவும் அழுகையும்
வழியும் துன்பமும் இதருந்தாலும் கடவுள் நமக்கு நம்மோடு இருக்கின்றார்.
அவர் அனைத்தையும் மாற்றுவார் ஏனெனில் அவர் நம்மோடு
இருந்து நமக்கு புதுவாழ்வு கொடுக்கின்றார்.
துன்பம்
உண்மையானது ஆனால் குணமடைதல் உண்மையானது
இறப்பு இயற்கையானது ஆனால் வாழ்வு என்பது
மிகவும் உண்மையானது
வெறுப்பு
இயற்கையானது ஆனால் அன்பு என்புது
மிகவும் உண்மையானது
இப்போது
நம் தேவை என்னவென்றால் அன்பு,
அது நம்மை நெருக்கமடைய செய்கின்றது.
அன்பை பகிர்தலின் மூலமாக நாம் பல்வேறு
இதயங்களை வென்று எடுக்க முடியும்.
இந்த லாக் டவுன் (Lock
down) சமயத்தில் நமது குடும்பத்தில் இரக்கம்
காட்டி நம் உறவுகளை சரிசெய்து
கொள்ள வேண்டும்.
நாம் தனிமையிலும் வெறுப்பிலும் இருளிலும் இருந்தாலும் நமக்கு விடிவுகாலம் இருக்கின்றது
அதுதான் உயிர்ப்பு பொருவிழா. உயிர்த்த இயேசு நம்மோடு வாழ்கின்றார்
நன்றி செலுத்துவோம் ஏனெனில் அவர் நல்லவர்
அவர் நம்மை அன்பு செய்கின்றார்.
அல்லோலூயா!
வினா: சிந்திக்க எழுதி பகிர 5:5
உயிர்ப்பு பெருவிழாவிலே
நான் என்ன கூறினால் நான்
உன்னிடம் நெருக்கமடைய முடியும்?
வினா: சிந்திக்க எழுதி பகிர 10:10
உயிர்ப்பு
பொருவிழா காலத்திலே என்னுடைய எதிர்காலத்தின் நம்பிக்கை என்னவாக இருக்கின்றது?
உயிப்பு
பொருவிழா வாழ்த்துக்கள்
இது கலந்துரையாடலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மட்டுமே தமிழாக்கம்
செய்யப்பட்டிருக்கிறது. முழு கலந்துரையாடலை பார்க்க:
YouTube : https://www.youtube.com/watch?v=ol_2d7mArtU&t=3162s
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக