Mr Shakthivel Past pupil of Don Bosco NEST skill training and job place...



https://youtu.be/cB8D71qxeJE

தொன் போஸ்கோ கல்வி மற்றம் சமூதாய மாற்றத்திற்கான நிறுவனம்  திருப்பூர் மாநகரில் 26 ஆண்டுகாளாக மேலாக சிறந்த தொழிற்பயிற்சி மாணவ மாணவியருக்கு கொடுத்து வருகிறது. எங்களது நிறுவனம் பள்ளி இடைவிலகல் ஆகும் மாணவ மாணவியர், பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைவோர் மற்றும் வேலையின்றி சுற்றி திரியும் இளைஞர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை  எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங், தையல் பயிற்சி, ஆயத்த ஆடை பயிற்சி  கம்யூட்டர் இலவசமாக அளிப்பதோடு அவர்களுக்கு வேலையும் தேடித் தந்து எண்ணற்ற இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துக்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தோருக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து மீண்டும் தேர்வில் வெற்றி பெற வழிவகுக்குகிறது. தேசிய திறன் மேம்பாட்டு கழகம் NSDCSkill India சான்றிதழுடன் கட்டணமில்லா தொழிற்ப் பயிற்சி நடத்தப்படுகின்றது. இதன் மூலம் பயனடைந்தோரின் எண்ணிக்கை ஏராளம்.

     தொன் போஸ்கோ நெஸ்ட் நல்லூர், திருப்பூர்


மலரும் மண உறவு இயக்கம் தம்பதியர் அனுபவ பகிர்வு WWME India

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life 

Start each day with a kiss.

*   Wear your wedding ring at all times.

*   Date once a week.

*   Accept differences.

*   Be polite.

*   Be gentle.

*   Give gifts.

*    Smile often.

Touch.

*  Talk about dreams.

*  Select a song that can be "our Song".

*  Give back rubs.

*  Laugh together.

*  Send a card for no reason.

*  Do what the other person wants before he or she  asks.

*  Listen.

*  Encourage.

*  Do it his or her way.

Know his or her needs.

*   Fix the other person's breakfast.

*   Compliment twice a day.

*   Call during the day.

*   Slow down.

*   Cuddle.

*   Ask for each other's opinion.

*   Show respect.

*   Welcome the other person home.

*   Look your best.

*   Wink at each other.

Celebrate birthdays in a big way.

*  Apologize.

*  Forgive.

*  Set up a romantic getaway.

*  Ask, "What can I do to make you        happier?".

*  Be positive.

*  Be kind.

*  Be vulnerable.

*  Respond quickly to the other person's request.

*  Talk about your love.

Treat each other's friends and relatives with courtesy.

*  Send flowers every Valentine's Day and anniversary.

*  Admit when wrong.

*  Be sensitive to each other's sexual desires.

*  Pray for each other daily.

*  Watch sunsets together.

*  Say "I love you" frequently.

*  End the day with a hug.

*  Seek outside help when needed

 

Don Bosco NEST Past pupils unit meet

ஆன் லைனில் பெனால்டி கட்டினாலும் லஞசம் கொடுத்துதான் ஆகனும் e-Challan but pay cash in hand without court bill.

 டிரங்  டிரைவ் பன்னினா பைன் பெனால்டி கட்டனும். ஆனா காவல் துரையில இருக்கிறவங்க ரூ10000 க்கு ரூ12000 வசூல் செய்துவிட்டு. நீீதி மன்றத்தில் ரூ 10000/- கொடுத்துவிட்டு சலான் ரூ 10000/- மட்டும் பில் கொடுக்கிறார் எங்க சார் மீதி 2000 ரூபாய் னு கேட்டா. அது கோர்ட்டுக்கு பீஸ் கட்டிட்டேன் என்கிறார் அந்த காவல் துரை நபர். 

அது  உண்மைதானா? வலக்குறைங்கர் பணம் கட்ட வேண்டுமா? அப்படி கட்டினால் அதற்க பில் அரசிடம் இல்லையா?

டிசிட்டல் இந்தியாவிலும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா??

இரண்டு நாட்கள் கோர்ட் வாசலிலே நிற்க வைத்து விட்டு பைன் கட்டி வருகின்ற சூழல் தான் இருக்கின்றது. 



மற்றொரு நிகழ்வு

முடிவெட்ட 1200/- ரூபாய் 

வீட்டிற்கு வெளியே இரு சக்கர வாகணத்தில்  ஹெல்மட் தலைக்கவசம் போடாமல் பயனம் செய்தேன் என் வீட்டிலிருந்து 100 மீட்டர் அளவில் காவல் துரை நிறுத்தியவுடன் நான் வண்டியை நிருத்தினேன். மேடம் நான் முடி வெட்டதான் வந்தேன் என்றேன் ஆனால் அந்த அம்மா உடனடியாக போட்டோ எடுத்து பைன் போட்டது. மேடம் எனது வீடு இங்கதா இருக்கு என சொல்ல அந்த அம்மா நானும் இங்கதா இந்த ஸ்டேசன்லதான இருக்கேன் என்றார். ஆனால் அடுத்து வந்தவன் ஹேல்மட் பொடல ஆனா அவன் ஏதோ செல்லிட்டு அவன் நிக்கவே இல்ல போய்டான். அது என்ன நியாயம்னு தெரியலா. ரூல்ஸ்னா எல்லோருக்கும்தான் ஆனால் அடுத்தவன விட்டு விடுகிறார்கள் அப்போ எங்க போனது உங்களது ரூல்ஸ். நான் முடி வெட்டியது ரூ 200/- க்குதான் ஆனால் பைன் கட்டியதுத ரூ 1000/-  அன்று என் முடி திருத்த செலவு ரூ 1200/- 

நீங்கள் முடிவெட்ட சென்றால் என்ன செய்வீர்கள்??

காவல் துரையில் இருப்பவாகள் ஹேல்மட் தலைக்கவசம் பொட்டுக்கிட்டு பொய்தான் முடிவெட்டுவார்களோ?


என்ன சோதனை வீட்டுக்கு வெளியே வந்த பைன்??!!

Mr Shakthivel Past pupil of Don Bosco NEST skill training and job place...

https://youtu.be/cB8D71qxeJE தொன் போஸ்கோ கல்வி மற்றம் சமூதாய மாற்றத்திற்கான நிறுவனம்   திருப்பூர் மாநகரில் 26 ஆண்டுகாளாக மேலாக சிறந்த தொழ...