டிரங் டிரைவ் பன்னினா பைன் பெனால்டி கட்டனும். ஆனா காவல் துரையில இருக்கிறவங்க ரூ10000 க்கு ரூ12000 வசூல் செய்துவிட்டு. நீீதி மன்றத்தில் ரூ 10000/- கொடுத்துவிட்டு சலான் ரூ 10000/- மட்டும் பில் கொடுக்கிறார் எங்க சார் மீதி 2000 ரூபாய் னு கேட்டா. அது கோர்ட்டுக்கு பீஸ் கட்டிட்டேன் என்கிறார் அந்த காவல் துரை நபர்.
அது உண்மைதானா? வலக்குறைங்கர் பணம் கட்ட வேண்டுமா? அப்படி கட்டினால் அதற்க பில் அரசிடம் இல்லையா?
டிசிட்டல் இந்தியாவிலும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா??
இரண்டு நாட்கள் கோர்ட் வாசலிலே நிற்க வைத்து விட்டு பைன் கட்டி வருகின்ற சூழல் தான் இருக்கின்றது.
மற்றொரு நிகழ்வு
முடிவெட்ட 1200/- ரூபாய்
வீட்டிற்கு வெளியே இரு சக்கர வாகணத்தில் ஹெல்மட் தலைக்கவசம் போடாமல் பயனம் செய்தேன் என் வீட்டிலிருந்து 100 மீட்டர் அளவில் காவல் துரை நிறுத்தியவுடன் நான் வண்டியை நிருத்தினேன். மேடம் நான் முடி வெட்டதான் வந்தேன் என்றேன் ஆனால் அந்த அம்மா உடனடியாக போட்டோ எடுத்து பைன் போட்டது. மேடம் எனது வீடு இங்கதா இருக்கு என சொல்ல அந்த அம்மா நானும் இங்கதா இந்த ஸ்டேசன்லதான இருக்கேன் என்றார். ஆனால் அடுத்து வந்தவன் ஹேல்மட் பொடல ஆனா அவன் ஏதோ செல்லிட்டு அவன் நிக்கவே இல்ல போய்டான். அது என்ன நியாயம்னு தெரியலா. ரூல்ஸ்னா எல்லோருக்கும்தான் ஆனால் அடுத்தவன விட்டு விடுகிறார்கள் அப்போ எங்க போனது உங்களது ரூல்ஸ். நான் முடி வெட்டியது ரூ 200/- க்குதான் ஆனால் பைன் கட்டியதுத ரூ 1000/- அன்று என் முடி திருத்த செலவு ரூ 1200/-
நீங்கள் முடிவெட்ட சென்றால் என்ன செய்வீர்கள்??
காவல் துரையில் இருப்பவாகள் ஹேல்மட் தலைக்கவசம் பொட்டுக்கிட்டு பொய்தான் முடிவெட்டுவார்களோ?
என்ன சோதனை வீட்டுக்கு வெளியே வந்த பைன்??!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக