Presence of Jesus - Mary Magdalene had this experience in her life


Presence of Jesus

 I m going to reflect with you who was with Jesus “last at the cross and first at the tomb.” Mary Magdalene, the disciple of the Lord. I am going to reflect with you about the presence of Jesus.

Do you recognize the presence of Jesus in your life?

Mary Magdalene did not recognize the Lord Jesus after he had risen from the grave because, her focus was on the empty tomb and on her own grief. It took only one word from Jesus, when he called her by name, for Mary to recognize him. She was looking for Jesus in her physical eyes but Jesus taught her to look through the spiritual eyes. Most of the times we look with physical eyes but not the spiritual side of ours. The Lord Jesus gives us "eyes of faith" to see the truth of his resurrection and his victory over sin and death (Ephesians 1:18). The resurrection of Jesus is the foundation of our hope - the hope that we will see God face to face and share in his everlasting glory and joy.

Mary Magdalene had this experience in her life.

Who is this Mary Magdalene? she is a sinner. Jesus chased seven demons from her. She followed Jesus till the foot of the cross. She is the one who came early to the tomb and searched for Jesus. The disciples were in search of him but could not find him there and they left the place. But she was weeping, sitting outside the tomb. She would have felt the presence of him, so there is a an inner search, thirst for him, desire to see him, longing to see him, waiting for his response. There 2 angels appeared to her and asked her

 why are u weeping? In the same question Jesus asked her why you are weeping than she enquires about the Jesus who was in the tomb somebody had taken away. Mary was not realized his presence but Jesus reveals himself to her by calling her Name Mary?! Jesus encountered lot of people but he calls her by name and sends her to convey the wishes to disciples. She was longing for Jesus and in search of Jesus she found at last. And she clings on to him and pastor to the disciples. What is the reason that Jesus appears to Mary, not to the disciples, not event mother? May be Jesus has special love for her the Biblical scholars say that when the good news is announce to the women it spreads faster than men. That why Jesus appears to her. If he would have appeared to disciples what would have happen they would have kept themselves but here Jesus reveal his identity to her that she could be the true disciple of Jesus. And the other reason is that Jesus has given importance to the woman though the culture never consider the women.

Dear brethren, She realized and recognizes Jesus’ presence. are we realize presence of Jesus? Sometimes like Mary we look into the empty tomb??? Where Jesus is not there/ when we have true thirst for him search for him we realize him in our lives.


உயிர்ப்பு பெருவிழா உலக அளவில் மலரும் மன உறவு கலந்துரையாடல் - சாரம் WWME on Easter Sunday on line event in Brief

உயிர்ப்பு பெருவிழா உலக அளவில்  மலரும்  உறவு கலந்துரையாடல் - சாரம்

 

அருட்பணி. அருள்குமார் .  RET-TN

 

உயிர்ப்பு பெருவிழா ஞாயிறு அன்று WWME -IET உலக அளவில் .. (மலரும் மன உறவு) தலைமை தம்பதியர் மற்றும் குருவும் ஸ்;பெயினிலிருந்து உலகத்திலுள்ள .. உள்ள எல்ல தம்தபதியர்களுக்கும் குருக்களுக்கும் துறவத்தார் அனைவருக்கும் கிருஸ்து உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள் கூறி இந்த  Lock down நேரத்தில் .. புத்துயிர் அளிக்கும் வகையிலும் உற்சாகமும் நம்பிக்கை ஏற்படுத்தவும், இந்த ஊடகத்தின் வாயிலாக உயிர்ப்பின் செய்தியை பல்வேறு நாட்டு தம்பதியர்களையும் குருக்களையும் இனைத்து கிருஸ்து உயிர்ப்பு செய்தியை நேரலையாக கொடுத்தார்கள் அதனுடைய சாரம்சத்தை தமிழில் கொடுக்கின்றேன்.

 

அவர் உயிருடன் இருக்கிறார் அதை உணருங்கள் அருவியுங்கள் - என்ற தலைப்புடன் தம்பதியர்கள் ஜெசிகோ சுசானா அருட்பணி. ஜீன் லிம்பார்கா உயிர்ப்பு பெருவிழா வாழ்த்து கூறி கலந்துரையாடலைத் தொடங்கினார்கள்.

 

இந்த கலந்துரையாடல் ஏன் என்றால் நாம் அனைவரும்  உலகலாவிய .. தம்பதியர்கள் குருக்கள் ஒன்று கூட சாத்தியமில்லாத சூழலில் நம் உறவுகள் வழுபெறவும் இந்த நேரலை உதவியாக இருக்கும்.

 

அவர் உயிருடன் இருக்கிறார் அதை உணருங்கள் அருவியுங்கள் என்ற முழக்கத்தோடு தொடங்கப்பட்டது. இந்த நேரலை. எதற்காக இந்த IET நடத்துவதற்கான நோக்கம்:

 

 

 

1.    உற்சாகப்படுத்துதல் :

தற்போதைய சூழலில் வைரசினால் பாதிக்கப்பட்டோர் நோய்வாய்பட்டோர் சிலநபர்கள் ஏன் நம்மில் கூட சிலருக்கு தொற்று இருந்திருக்கலாம், மருத்துவமனையிலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டோ கூட இருக்கலாம், நம்மில் சில நபர்கள் முதியவர்கள் இருக்கின்றார்கள் ஏன் குருக்களும் கூட. நம்மால் முடிந்த அளவு உதவி செய்து பல நபர்களை காப்பாற்றியிருக்கலாம். அவர்களுக்கு பொருட்களை கொடுத்து உதவியிருக்கலாம். கிரிஸ்து நமக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிப்பவராக இருக்கின்றார்.

 

 

2.    உயிர்ப்பு பொருவிழாவை வேறு விதமாக கொண்டாடநம்பிக்கையில்

கிருஸ்து பொருவிழாவை வேறு விதமாக  கொண்டாடுவது என்று சிந்திக்கையில்,  தற்போதைய சூழலில் கொரனா வைரஸ் தொற்று காரணமாக ஆலயங்கள் பூட்டி இருகின்றது. இந்த லாக் டவுன் (Lock Down) நமக்கு பாலைவன அனுபவமாக இருந்தாலும் உயிர்ப்பு விழா நமக்கு நம்பிக்கை கொடுக்கிறது.

 

துன்பமும் வழிகளும் நிறைந்த நம்வாழ்வை கொண்டாடுகின்றோம். உலகில் நோய் தொற்றினால் இறப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கின்ற நேரத்தில் நம் எல்லோருமாக நமது வாழ்வை கொண்டாட முயலுவோம். தம்பதியர்கள் துன்பமும் வழிகளையும் நிறைந்த வாழ்வில் விவாகரத்தை தவிர்க்க அன்பு தேவைப்படுகின்றது.

 

அருட்பணி. ஜீன் கூறுகையில்,  நம் ... குழுமத்தின் சார்ந்திருக்கின்றோம் எப்படி எனில் உரையாடலின் வழியாகவும் செபத்தின் வழியாகவும் தான். இந்த ... 90 நாடுகளிலும் 7 கண்டங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த கருத்தரங்களில் பல்வேறு நாடுகளிலிருந்து குருக்களும் தம்பதியர்களும் இதில் இனைந்திருக்க அழைப்புகொடுக்கப்பட்டிருக்கின்றது. நாம் உயிர்ப்பின் மகிழ்சியியை ஊடகத்தின் வழியாக பகிர்ந்து கொள்வது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

 

சிலுவையில் அறையப்பட்ட இயேசு  நமது நம்பிக்கை உயிர்பிலேதான் இருக்கின்றது. நமது வாழ்வின் கடவுள் பயணிக்கின்றார்.

 

நம் வாழ்வு கடினமாகவும் அழுகையும் வழியும் துன்பமும் இதருந்தாலும் கடவுள் நமக்கு நம்மோடு  இருக்கின்றார். அவர் அனைத்தையும் மாற்றுவார் ஏனெனில் அவர் நம்மோடு இருந்து நமக்கு புதுவாழ்வு கொடுக்கின்றார்.

 

துன்பம் உண்மையானது ஆனால் குணமடைதல் உண்மையானது

இறப்பு இயற்கையானது ஆனால் வாழ்வு என்பது மிகவும் உண்மையானது

வெறுப்பு இயற்கையானது ஆனால் அன்பு என்புது மிகவும் உண்மையானது

 

இப்போது நம் தேவை என்னவென்றால் அன்பு, அது நம்மை நெருக்கமடைய செய்கின்றது. அன்பை பகிர்தலின் மூலமாக நாம் பல்வேறு இதயங்களை வென்று எடுக்க முடியும். இந்த லாக் டவுன் (Lock down) சமயத்தில் நமது குடும்பத்தில் இரக்கம் காட்டி நம் உறவுகளை சரிசெய்து கொள்ள வேண்டும்.

 

நாம் தனிமையிலும் வெறுப்பிலும் இருளிலும் இருந்தாலும் நமக்கு விடிவுகாலம் இருக்கின்றது அதுதான் உயிர்ப்பு பொருவிழா. உயிர்த்த இயேசு நம்மோடு வாழ்கின்றார் நன்றி செலுத்துவோம் ஏனெனில் அவர் நல்லவர் அவர் நம்மை அன்பு செய்கின்றார். அல்லோலூயா!

 

 

வினா: சிந்திக்க எழுதி பகிர 5:5

உயிர்ப்பு  பெருவிழாவிலே நான் என்ன கூறினால் நான் உன்னிடம் நெருக்கமடைய முடியும்?

 

 

வினா: சிந்திக்க எழுதி பகிர 10:10

உயிர்ப்பு பொருவிழா காலத்திலே என்னுடைய எதிர்காலத்தின் நம்பிக்கை என்னவாக இருக்கின்றது?

 

உயிப்பு பொருவிழா வாழ்த்துக்கள்

 

இது கலந்துரையாடலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மட்டுமே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. முழு கலந்துரையாடலை பார்க்க:

                                    YouTube : https://www.youtube.com/watch?v=ol_2d7mArtU&t=3162s  


Don Bosco past pupils meet – 2019 Don Bosco NEST - Tirupur

Don Bosco past pupils meet – 2019

 

 

Don Bosco past pupils meeting was held at Don Bosco NEST, Tirupur for the academic year 2019-20. Past pupils gathered in the name of Don Bosco Past Pupils Association last week of June every year. This year we had it on 30th June, 2019. Fr. Arulkumar SDB welcomed the gathering and explained about the Past Pupils Unit. He read out the rules and regulations of past pupils unit.  He stressed on the membership of past pupils unit. There were 45 of them participated in this meeting and the expressed their gratitude to the institution. They shared their own experience about work place and how was the training helped for their work. They were very positive about Don Bosco NEST training and they cherished about it.  They had drug awareness and prevention programme for them. This session was led by Rev.Fr. John Dharman SDB and JANANAM team.  They understood the danger of drugs and they took oath at the end of the session. They promised to take this awareness to their friends and families too. Fr. Gabriel SDB motivated them to be successful persons in the society. He stressed on discipline in life and constant savings for the future. He was also encouraged them to enroll in the unorganized labour union to get government benefits. They planned to gather in the month of December and January. He gave vote of thanks and concluded the meeting.

 

 

Report by

Fr. Arul kumar SDB  


மனமாற்றமா? மதமாற்றமா? Converting Religion or Changing of Heart Awareness - Education, Alone - Think, Away from - Religion

மனமாற்றமா? மதமாற்றமா? 
விழித்திருக்க கல்வி, தனித்திருக்க சிந்தனை, விலகிருக்க மதம்

கல்லூரியில் எங்கடா மதம் என்று நாம் சொல்லிக் கொள்கின்றோம் ஆனால் அங்கு தான் மதம் பார்க்கப்பட்டு சேர்கை நடக்கின்றது. வகுப்பில் ஒரே பெஞ்சில் இந்து கிரிஸ்டியன் முஸ்லிம் என்று உட்கார்ந்து கல்லூரி இளங்களை படிப்பை தொடர்ந்த காலம.; ஆனால் முதுகலை படிப்பை தொடர்ந்த நேரத்தில் என்னிடம் பயிலும் மாணவர் பலமுறைக்கேட்ட கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. நான் கிருஸ்தவன் என் நண்பர் (மாணவன்) இந்து, அவன் என்னிடம் அடிக்கடி கேட்பது ஏன் நீங்கள் மதம் மாற்றுகின்றீர்கள்? என்று, என்பதில்களை அவன் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இறுதியில் நீங்கள் மதம் மாற்றுகின்றீர்கள் என்றான். பல செய்திகளை தகவல்களைப்பற்றி பேசினாலும் அவன் இறுதியாக கேட்பது ஏன் மதம் மாற்றுகின்றீர்கள் என்று? மீண்டும் என் விவாதத்தை எடுத்துவைத்தாலும் அவன் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்பதை தின்னமாக அவன் உடற் சைகையிலும் வார்த்தையிலும் தொரிந்தது.  
என் நண்பனிடம் கேட்டேன் ஏன் நீங்கள் இதை தொடர்ந்து கேட்டுகொண்டிருக்கின்றாய் என்றபோது அவன் சொன்னது. என்னுடை உறவினரினுடைய குழந்தை கிருத்தவ நிறுவனத்தில் பகில்கின்றது நாங்கள் கோயிலுக்கு சென்றபோது அவன் இயேசுவே, அல்லோலூயா என்று கத்துகின்றான் அந்த அளவுக்கு அவனை மாற்றி வைத்திருக்கின்றார்கள். அதற்கு பதில் நான் கூறினேன், எங்கள் கிறித்தவ நிறுவனங்களில் ஒழுக்கம், ஆன்மீகம் மற்றும் கல்வி இது மூன்றும் முக்கியமானது அதனால் நாங்கள் இவற்றை கொடுக்கின்றோம். ஆனால் நான் பதிய விரும்புவது “எந்த மதத்தையும் அறிவிக்க கூடிய அடிப்படை சட்டம் உள்ளது, உரிமையுள்ளது” எனவே நாங்கள் செய்வது சரியே யாரையும் நாங்கள் வற்ப்புறுத்துவது கிடையாது. நண்பனிடம் கூறினேன் நீங்கள் கிருஸ்தமல்லாத நிறுவனத்தில் அல்லது அரசு கல்வி கூடங்களில் சேர்க்கலமே அங்கு மனம் மாற்றப்படுவதில்லை என்றேன். அவன் அமைதி காத்தான் பள்ளியினாலே படிப்பதற்குமட்டும் தானே அப்பரம் எதற்கு கிருஸ்துவை பற்றி கூறிகின்றீர்கள் என்று. நல்ல கிருஸ்தவர்களை உருவாக்க நாங்கள் முன்னுரிமை கிருஸ்தவர்களுக்கு கொடுக்கவும் அவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்குவதே எங்கள் கடமை என்றேன். எத்தனை இந்து சார்ந்த நிறுவனங்கள் மற்ற மதத்தினரையும் பாராது வழிபாடு செய்கின்றார்கள் மற்ற மதத்திற்கும் வழிபாட்டுக்கும் இடமில்லை. எங்கே மும்மத பிரத்தனை பள்ளியிலும் கல்லூரியிலும் நடைபெறுகின்றது? இளங்களை படித்தபோது தினமும் இந்துக்கள் பாடல்கள்தான் கேட்டேன் எனக்கு கற்பித்த பேராசிரியர்கள் இந்துகளே, நான் மாறவில்லை ஆனால் இந்துமதத்தின் கோட்பாடுகளை கற்றுக்கொண்டேன். எனக்கு நல்ல மாணவ மாணவியர் ஆசிரியர்கள் நண்பர்கள் கிடைத்தார்கள். 
மேற்படிப்பு சென்ற கல்லூரியில் படித்த மற்ற மாணவர்களும் பேச முன்வரவில்லை  என்ன என்று நான் ஆராய்ந்த போது நான் கிருஸ்தவன் மற்றவர்கள் எல்லாம் இந்துக்கள். நான் என்னிடத்தில் நான் சொல்லிக் கொண்டது நான் படிக்க வந்தோன் மதமாற்ற அல்ல. மறுபக்கம் என் சிந்தனை நான் அவர்களைவிட வயதில் முதியவன் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று என்னினேன். 
என் நண்பருக்கு நாங்கள் மதம்மாற்ற வில்லை மனதை மாற்றுகின்றோம் நல்ல குடிமகனாக வாழ என்பதை புரிய வைப்பதற்காக என் கல்லூரி நண்பருக்கு ஒரு யூ டீயூப் விடியோவை அனுப்பினோன், அதில் எம்.பி. திரு, பியூஷ் கோயல் 
தொன் போஸ்கோ முன்னால் மாணவர்கள் கருத்தரங்கில் அவர் பகிர்ந்து கொண்டார். அவர் கிருஸ்தவ பள்ளியில் படித்ததால் அவர் மதம் மாறவில்லை மாறாக அவர் மனம் மாறினார் என்றும் பள்ளியிலுள்ள சிற்றாலயம் எப்போதும் திறந்திருக்கும் ஆனால் நாங்கள் அங்கு விளையாட சென்று இருக்கின்றோம். பலமுறை அவர் அச்சிற்றாலயத்திற்கு சென்றதாகவும் அதனால் நான் மதம் மாறவில்லை. பள்ளியிலுள்ள அருட்தந்தையர்கள் அவர் தவறு செய்தபின் அவரை பலமுறை மன்னித்து மேலும் அவருடைய திறமையை வளப்பதற்கு உந்து சக்தியாக இருந்தனர் என்று கூறினார். ஆதனால் தான் நான் இன்று உயர்ந்த இடத்தில் எல்லோரும் மதிக்கும் வன்னம் இருப்பதாக கூறினார். 
என்னுடை கருந்து என்னுடைய நண்பருக்கு யாரும,; அவர்களுடைய மதத்திலிருந்து விட்டு எளிதாக மாறிவிடுவதில்லை அவர்கள் அவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் நல்ல மதிப்பீடுகளை எடுத்து சொல்கிறார்கள். கிறிஸ்துவையல்ல, கிருஸ்தவனாக அல்ல மாறாக நல்ல குடிமாகனாக உலகத்தில். இதுவே கிருஸ்துவம் விரும்பிகிறது. முனிதனை மனிதன் மதிக்கும் போது அவன் அவனாக இருக்கின்றான் ஆனால் மனிதனையே மனிதன் மிதிக்கும் போது மன்மட்டும் மாறுவதில்லை மதத்தையும் மாற்றிவிடுகின்றான். எங்கு மனிதன் மதிக்கப்படுகின்றானோ அங்குதான் கடவுள் வாழ்கிறார். கடவுள் எல்லோரையும் தம் சாயலில் படைத்தார் மனிதருக்குள் வேறுபாடுகள் ஏன்? மதம், பணம், சாதி, பதவி என்று மனிதன் பாகுபடுத்தி பாமரமக்களை அடிக்கியாள கையாளுகின்ற உத்தியாக நான் கருதுகின்றேன். ஆதிக்கவர்கம் செய்யும் அனைத்தையும் வெளிப்டுத்தும், விழிப்புணர்வையும் கல்வியையும் புகட்டும் கிருஸ்தவன் மதம் மாற்றுகிறான் எனவே அவனை கிருஸ்து எவன்? என்று ஒதுக்கி பிரித்து ஆழும் வர்க்கம் செய்யும் சூழ்ச்சியம் எனலாம். வாசியுங்கள் பல நூல்களை அது உங்கள் அறிவு கண்களைத் திறக்கும் அப்போது உங்கள் உரிமைக்காக நீங்கள் போராடுவீர்கள். பெரியார், அம்பேத்கர் காட்டிய வழிகளை கையாளுங்கள் இளம் உள்ளங்களே அப்போது புரியும் கிருஸ்தவன் மதம் மாற்றுகின்றானா? அல்லது மனதை மாற்றி புதிய சமூதாயத்தை படைக்க விரும்பிகின்றானா? எல்லோரும் நலமாக வழமாக வாழ்வதே நான் விரும்புகின்றேன். 
என் கிருஸ்துவை ஏற்றுக்கொள்கிறார்கள்? என்று சிந்தனை செய்யும்போது விவிலியத்திலிருந்து நான் மேற்கோள் காட்ட விரும்புகின்றேன். மத்தேயு 5: 3-12 உணவில்லாத நபருக்கு உணவு, உடையில்லாருக்கு உடை, சிறையிலிருந்தபோது சந்திப்பு என்று இயேசு போதித்ததை செயலாக்குவது எம் கிருஸ்தவர்களி;ன் கடமை. 
கல்வியில்லாருக்கு கல்வி, உண்மையை விலக்கி கூறி அவர்களுடைய உரிமைகளை தக்க வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல். ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக அவர்கள் தங்கள் உரிமைகளை கேட்கும்போது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் யார் இதை இவர்களுக்கு சொல்லியிருக்க கூடும் என்று அறியும்போது அங்கு தான் கிருஸ்தவன் மதம் மாற்றுகின்றான் என்ற தப்பறையை கொண்டு வந்து கீழ்தட்ட படிக்காத மக்கள் அப்படியே இருக்க வேண்டும் என்று என்னுகிறான். இதையும் இனியுமா நம்பும் நம் சமூகம் என்று நினைத்தேன் வளரும் இளம் தலைமுறையினர் மனதில் விதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்தேன். பல்வேறு கிருஸ்தவ நிறுவனங்கள் தன் கடமையை செய்து கொண்டிருக்கிறது மேலும் சேவை மனப்பாண்மையோடு செய்கிறது? கிருஸ்தவ நிறுவனத்தை தவிர்த்து மற்ற நிறுவனங்கள் இலவசமாக, சலுகை கொடுத்து படிக்கவைக்கிறது. எந்தனை நிறுவனங்கள் ஆதறவற்றவர்களையும், ஊனமுற்றவர்களையும், விதவைகளையும், மனநலம் பாதித்தவர்களையும் கண்கானிக்கிறது? மருத்துவ சேவை கொடுக்கிறது? எத்தனை நபர்கள் மருத்துவமணைக்கும் கல்வி நிறுவனத்திற்கும் பயன் பெற்று செல்கிறார்கள் அவர்கள் ஏன் மாறவில்லை ஏன் கிருஸ்தவர்கள் மதம் மாற்றவில்லை? அவர்கள் கிருஸ்துவின் கேட்பாடுகளை கடைபிடிக்கின்றனர். கிருஸ்தவர்களாக அல்ல, உண்மையை உறைக்கின்ற காரணத்தினால் உருகுலைகின்றது ஆதிக்க வர்க்கம் அதனால் பொய்யான கருத்தை விதைக்கிறது. எங்கு பாமரன் விழிப்படைந்து விடுவார்களோ என்ற பயம்தான். நாட்கள் வருகிறது அப்போது இந்த நிலை மாறும். மதம் மாற்றுகிறார்கள் என்று கூறுபர்கள் சமூதாயப்பணி செய்து பார்க்கட்டும், இலவச கல்வி மருத்துவம் கொடுத்து பார்க்கட்டும். 
மதம் மாறுகிறார்கள் என்றால் அவர்கள் அரசு உதவித்தொகை இழக்கிறார்கள், அவர்கள் நிலை பி.சி ஆக அவர்களுடைய சாதி மாறுகிறது. எல்லோரும் ஒரே மனித இனம் என்று கூறும் வகையில் இருக்கின்றது. சமூதாயத்தில் மதிக்கப்படுகின்றார்கள். 

சுறண்டும் நபர்களின் உண்மையை உரிமையோடு எடுத்துரைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் கிறிஸ்தவர்கள் மதமாற்றுகின்றார்களா? அல்லது உரிமையை கேட்க மக்களை உணரவைக்கின்றார்களா? மதம் மாறுகின்றார்களா? மதம் மாற்றப்படுகின்றார்களா? 
ரோமன் கத்தோலிக்க கிருஸ்தவர்கள் எத்தனை நபர்களை கட்டாயமாக மதம் மாற்றிருக்கிறார்கள்? 
தனி மனித உரிமை இருக்கின்றது எம்மதத்தையும் கடைபிடிக்க: கட்டாயமாக மாற்றப்பட்டவர்கள் ஏன் கிருஸ்தவத்தில் நிலைத்திருக்கிறார்கள் இன்னும் மாறாமல். 
என் நண்பனுக்கு: சரியான விழிப்புணர்வு கொடுங்கள் உங்கள் மதத்திற்கு மதம் மாறாதீhக்;ள் ஆனால் அதற்கு நீங்கள் மனம் மாற வேண்டும். மனிதனை மனிதன் மதிக்க வேண்டும். 
பொருட்களையும் பணத்தையும் கொடுத்து மாற்றுகின்றார்கள் என்று: சுனாமி பேரிடர் வந்தபோது சேவை செய்தபோது யாரையும் கட்டாயம் மதமாற்றவில்லை, சென்னை வெல்ல நிவாரணம் உதவிசெய்தபோது யாரையும் கட்டாயமாக மதம் மாற்றவில்லை, கெரனா வைரஸ் வந்ததினால் 144 இருப்பதனால் பாதிக்;கப்பட்டவர்கள் உணவு கொடுக்கும் போது யாரும் மதமாற்றம் செய்யபட வில்லை நண்பா.

தக்க நேரத்தில் உதவிகின்றவன் தான் மனிதன், உதறி தள்ளுபவனல்ல
பணம் இருந்தால் மட்டும் போதாது அதற்குண்டான பகிர்தல் வேண்டும் - கருணை உள்ளம்
எத்தனை நபர்கள் அன்னை தெரொசாவால் கட்டாய மதம் மாற்றபட்டு இருக்கின்றார்கள்? – கடவுளை ஏழையின் இடத்திலே கட்டவர் இவர். 
எம் கிருஸ்தவ நிறுவனத்தில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் கல்வி கற்று கொண்டு சென்றிருக்கின்றார்கள் எத்தனை நபர்கள் மாற்றப்பட்டு இருக்கின்றார்கள்? மாற்றியிருந்தாள் தற்போது கிருஸ்தவர்கள் தான் இந்தியாவில் அதிகம் இருப்பார்கள் ஆனால் வளரவில்லையே, ஏன்? 
கடவுளை மனித உருவில் பார்க்கின்ற மனது இருந்தால் போதுமானது. மாறுவதும் மாறாததும் அவர் அவருடைய உரிமை விருப்பம். 

அவர்களாகவே மாறிவிடுகிறார்கள் பழனி இல்லனா என்ன! திருப்பதி இருக்குல! 
ஏம் கலப்பணி அனுபவத்தில் இரண்டு ஆண்டுகள் தொழிற்கல்வி நிறுவனத்தில் பணியாற்றினேன் 97 சதவிகிதம் இந்துக்கள் 1 சதவீதம் முஸ்லிம் 2 சதவிகிதம் கிருஸ்தவர்கள்
3 ஆண்டுகள் சமூதாயப்பணியிலும் செய்திருக்கின்றேன் பயனாலர்கள் அதிகம் என் நண்பர்களைப் போன்று இந்துக்கள் தான் ஆனால் அவர்கள் கட்டாயமாக மணம் மாற்றப்படவில்லை ஆனால் அவர்கள் மனம் மாறியிருக்கிறார்கள். நானும் கிருஸ்தவர்களைப் போன்று தேவையிலிருப்போருக்கு உதவவேண்டும் என்று. 
மதங்கள் பெரிதல்ல மாறாக மனிதம் தான் பெரியது – அங்கு தான் - மனிதனிடத்தில் தான் நாம் வணங்கும் கடவுள் இருக்கின்றார். 

பணி. குமார் ச.ச 

The Risen Lord - Empty tomb



Christ is Risen - Hallelujah
WE the people of Risen Christ followers where we believe that Jesus is risen from the dead. we encounter Christ everyday of life by way of helping people and receive the love from others. We look into the needs of needy people where the Lord is. The tomb gives good reflection about our present situation of corona virus where we stay at home keeping distance from others for Jesus three days but we are not sure. Jesus rose from the  dead on the third day and when we compare ourselves at present situation we may not know how many days stay at home! The Risen Christ is the hope for us in order to overcome from this pandemic. Christ is the healer who move the tombstone from there in the same way he removes this virus from us. 

The empty tomb symbolically says that Jesus has risen and the Magellan Mary and disciples, beloved disciple went to the tomb. They saw the empty tomb and believed that Jesus has risen. They hope to see Him in Callie. They believed it and proclaimed Jesus. They had great hope that they preached about Jesus even if the death comes they are ready to face it. They had courage to preach about Jesus and did the miracle in the name of Jesus. 


Hallelujah - Chris has Risen 


Migrant Workers Panicked about Pandemic - 144 not the solution for them

    Migrant workers were contributed lot all over India but the situation like pandemic they stopped working. They hadn't work and their livelihood have questioned. They remained at home without basic facilities and they have to survive for 21 days. They were daily wagers most of them and street vendors in that situation they need money to buy food grains and groceries. As they received 144 due to COVID 19 without any prior alarm they were panic. They were hunting for food though they have money but when they go out they were lathe charged. They afraid of going out to get the  food and other cooking things. The hotels and canteen closed which were supporting them as single migrant worker day by day. In the other hand, Most of the migrant hadn't receive wages so their situation were very pathetic at present. Though few companies supported them by providing food and sanitizers. The small industry migrant workers were left without considering their basic needs. Though the government is slow in acting and implementing the schemes. In the meanwhile migrant workers need to care and support during this time of 144 for 21 days. They may die of huger rather than coronovirus.
They need to look after them by providing basic necessities.  

SERVICES TO THE MIGRANTS AND PEOPLE IN NEED IN RESPONSE TO COVID19

SERVICES TO THE MIGRANTS AND PEOPLE IN NEED IN RESPONSE TO COVID19
In response to the Covid-19, with the collaboration and permission of the public officials, the province is extending services to the suffering and needy, by providing them food, provisions, glossary and sanitation.
Don Bosco Nest Tiruppur community, reaches out to the migrants who are stranded and have no other means to sustain their livelihood these days. In spite of the hurdles due to the curfew, the Salesian cooperators and volunteers along with the Salesian team, took the risk to serve food and the provisions along with the basic health facilities. At the request of the young migrants the community has provided games materials to keep them psychologically and emotionally relaxed in this time of trial. The community also has given help-line number for them to call, for any assistance.
We appreciate their great services and their assistance to the public officials, in reaching out to the young migrants and all those in need.

மனமாற்றத்திற்கும் வாழ்வை புதுப்பிப்தற்குமான நேரம் Time for Conversion and Renewal of life


மனமாற்றத்திற்கும் வாழ்வை புதுப்பிப்தற்குமான நேரம்
ஊதாரி மைந்தன் திரும்பி வருதல் (லூக் 15:21)
தவக்காலம் அருளின் காலம் எனவே கடவுளிடம் திரும்பி வந்து நம் நேரத்தை கடவுளுக்கு கொடுப்போம். தம்பதியர்களாக தவக்காலத்தில் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நேரம் மட்டுல்ல மாறாக தம்பதியர்கள் மற்ற வேலைகள் இருப்பினும் தங்களுக்காக தகுந்த நேரம் ஒதுக்கி இருவரும் பகிர்தல் செபம், தானம், தர்மம் செய்வதைவிட மேலானது. எனவே தவக்காலம் சுட்டிகாட்டுவது, இயேசுவின் உயிர்ப்பை கொண்டாடுவதில் தான் நம் நம்பிக்கை அடங்கியிருக்கிறது. தவக்காலம் உயிர்ப்பு பொருவிழாவை மகிழ்சியோடு கொண்டாடுவதற்கான தயாரிப்பின் காலம்.
தவக்காலம் (LENT Season )
LEND  குடும்பத்திற்காக தன்னிடம் இருப்பதைக் கொடுத்தல் (தம்பதியார்கள்)
ERASE  பாவங்களை களைதல் (தூய்மைப்படுத்துதல்)
NEAR  கடவுளின் அருகாமையில் செல்லுதல் (புனிதத்தை நோக்கி)
TOWARDS  மாற்றத்தை நோக்கி பயணம் (புது வாழ்வு)
நமது உடலை ஆரோக்கியமாக வைக்கத் தேவை உடற்பயிற்சி அதுபோலவே நமது ஆன்மீக வாழ்வை நெறிப்படுத்த செபம், தியானம் என்ற ஆன்மீகப் பயிற்சி தேவைப்படுகிறது. தவக்காலம் ஆன்மீக காரியங்களில் முழுமையாக ஈடுபட்டு மனம்மாற்றம் பெற்றிட திருவழிபாடுகள் நமக்கு அழைப்பு கொடுக்கின்றது. விவிலியத்திலே எவ்வாறு விபச்சாரத்தில் பிடிப்பட்டபெண், பாவியான பெண் இயேசுவினுடைய கால்களை கழுவினாள், ஊதாரி மைந்தன் திரும்பி வந்து, தந்தையே வானகத்துக்கும் உமக்கும் எதிராக பாவம் செய்தேன் என்றான். இந்த பாவிகளுடைய உறவினர்களும் மக்களும் அவர்களுடைய பாவத்தை முன்னிருத்தி பார்த்தார்கள் உள்ளங்களை பார்க்கவில்லை ஆனால் இயேசு அவர்களுடைய பாவக்கரைகளை பார்க்கவில்லை மாறாக அவர்களுடைய உள்ளத்தைப் பார்க்கிறார். அவர்களுடைய உண்மையான மனவருந்துதல் காரணமாக இயேசு அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். இதைப்போன்று நாமும் நம்முடைய பாவம் நிறைந்த வாழ்வை நினைத்து பார்ப்போம் நமது குற்றத்தை நாம் ஏற்றுக்கொள்வோம். உண்மையாக மனவருந்தி மனம் திருந்தி மன மாற்றம் பெற்று இயேசுவிடம் வருவோம். நமது பலவீனத்தின் மத்தியிலும் நாம் ஒவ்வொருவரையும் ஏற்றுக்கொண்டு அன்பு செய்து, மன்னித்து வாழும் பொழுது நாம் அவற்றை மற்றவர்களுக்கும் கொடுக்கின்றோம். 
செபம் நம்மை கடவுளிடம் கொண்டும் செல்லும் கருவியாக  இருக்கின்றது. செபம் கடவுளுக்கும் நமக்கும் நடக்கின்ற உரையாடல். நாம் நினைத்ததை அவரிடம் எடுத்துக் கூறுகின்றோம். அதைத்தான் இயேசு அப்போஸ்தலர்களுக்கும் கற்றுக்கொடுக்கின்றார்.
-              நற்குணம் ஒன்று இந்த தவக்காலத்தில் நான் கடைபிடிக்கக்கூடியது. .கா: எனது வேலையை மகிழ்வோடு செய்வேன், பெறுப்புடன் செய்வேன், நம்பிக்கையுடன் செய்வேன்.
குடும்பத்திலிருந்துதான் தானம் ஆரம்பிக்க வேண்டும் தம்பதியர்கள் தங்களுக்குள்ளேயே பகிர்தல் இருக்க வேண்டும் இது பொருளாளவில் மட்டுமல்ல உடலளவிலும் கூட. தானம் நாம் வாழும் பொருளாதார நிலையிலிருந்து நம்மால் செய்ய முடிந்ததை செய்ய முற்படுதல், இதைத்தான் திருதந்தை பெனடிக்ட் 16 கூறுகிறார், நமது கண்கள் உறவினர்களுடைய தேவைகளை கண்டுகொள்ளாதபோது கடவுள் முன் நாம் குருடராக தென்படுகின்றோம். நம்மோடு வாழ்கின்றவர்களின் தேவைகளை அறிந்து உதவுபவர்களாக நாம் மாற திருதந்தை அழைப்பு விடுக்கின்றார். ஒவ்வொரு தம்பதியரும் தங்களால் முடிந்த அளவு சேமித்து தேவையிலிருக்கின்ற குழந்தைக்கு பணமாகவே பொருளாகவே கொடுத்து உதவும்போது உயிர்ப்பு பெருவிழா மிகவும் மகிழ்சியுடையதாகவும் அர்ந்தமுள்ளதாகவும் இருக்கும்.
-              தானம் செய்யும் போது நாம் இயேசுவை பிரதிபளிக்கின்றோம். அதுமட்டுமல்ல நாம் கடவுளின் அருகில்  செல்கின்றோம். தம்பதியாகளாக என்ன தானம் செய்யமுடியும் என்று சிந்தித்து பாருங்கள்.
தம்பதியர்களாக தவம் - விரதம் இருப்பது பல்வேறு காரணங்களுக்காக ஆனால் தவக்காலம் ஆன்மீகத்தில் ஊன்றவும், புதுப்படைப்பாக புது வாழ்வு பெறவும் தான். தவம் உடலையும் ஆன்மாவையும் கட்டுப்படுத்தி ஆன்மீகத்திற்கு கொண்டு செல்கிறது. இறைவார்த்தைமனிதன் வாழ்வது அப்பத்தினால் மட்டுமன்று மாறாக கடவுளிடமிருந்து வருகின்ற ஒவ்வொரு வார்த்தைகளிலிருந்தும் வாழ்கின்றான் மத் 4:4. இயேசு நாற்பதுநாள் தவம் இருந்தார், எலியாவும் 40 நாள் தவம் இருந்தார். தவத்தின் மூலம்தான் நம்மை மேம்படுத்தவும் உறவுகளை வழுப்படுத்தம் முடியும். நாம் தூய்மையான வாழ்வு வாழ்வதற்கு சில மாற்றங்கள் செய்ய வேண்டும். திருமுழுக்கு யோவான் மனமாற்றத்திற்காக மக்களை அழைக்கின்றார் நீங்கள் கடவுளிடம் செபத்தோடும் தவத்தோடும் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். தவக்காலம் மனமாற்றத்தின் காலம் எனவே தவத்தோடு நாம் நம் உறவுகளை புதுப்பிக்க முயற்சி செய்வோம்.
-              நமது உடல்பசி ஆண்டவரை தேடுகின்ற ஆன்மீக பசியாக இருக்கின்றதா?
-              உணவில்லாமல் நாம் மயங்கிவிடுகின்றோம் ஆனால் இயேசு இல்லாமல் நம் நிலை என்ன?
-              கடவுள் நமக்கு தேவையா? அவரில்லாத போது எனது உணர்வுகள் என்ன?
-              கடவுளை தாகத்தோடு தேடுகின்றோனா?
தவம் நம்பிக்கையாளரை தூய்மைப்படுத்தி கடவுளை முன்னிருத்தி ஆன்மீகத்தில் வளரவைக்கின்றது. தவம் மனமாற்றத்திற்கு தன்னையே வருத்தி தூய்மைப்படுத்துகிறது. தவம் கடவுளை முன்னிலைப்படுத்தி நம்மை நெருக்கமடையச் செய்கின்றது.
தவக்கதால்த்தை அர்த்தமுள்ளதாக மாற்ற தம்பதியர்களுக்கான வழிமுறைகள்;:
1.            தவம் - கோபம், வெறுப்பு விடுத்து அன்பை கொடுத்தல்
2.            தவம் - பிரிவினை விடுத்து ஒற்றுமை
3.            தீர்ப்பிடுதல் விடுத்துநான் எப்படி இருக்கின்றேன் என்று சுய ஆய்வுசெய்தல்?
4.            குறைகூறுதல் விடுத்துபாராட்டுதல்
5.            அதிக செலவு செய்வதை விடுத்துதேவையானவற்றிக்கு செலவிடுதல்
தம்பதியர்களும் அனைவரும்  மூன்று விதமான ஒறுத்தல் முயற்சிகளை தவக்காலத்தில் செய்ய திருஅவை அழைப்பு விடுக்கிறது அவை: செபம், தவம், தானம்.
தானம் - என் உள்ளத்தை கொடுத்தல்
தவம் - இரக்கத்தை காட்டுத்தல்
செபம் - தினமும் இறைவார்த்தையில் செபித்தல்

mUl;gzp. mUs;FkhH r.r

MEP – RET
Don Bosco NEST
Muthanampalayam
                                                                                                                                                     Tirupur 641 606