தொன் போஸ்கோ இறையியல் மையம்
சமயங்களே அமைதிக்கு வழி
இறையியல் இளங்கலை பட்டப்படிப்பு கல்வித் தகுதியின்
ஒரு பகுதியை நிறைவேற்றும் பொருட்டு
ஒப்படைக்கப்பட்ட ஆய்வுத்தாள்
படைப்பு
அருள் குமார் ச.ச
நெறியாளர்
அருட்பணி. அமிர்தராஜ்
கவரைப்பேட்டை
சனவரி 2015
முன்னுரை
மனிதன் தனக்கு அப்பாற்பட்ட சக்தியிருப்பதை உணர்ந்து இறைவனை இன்றுவரை வணங்கிகொண்டுதான் இருக்கிறான். சமயங்கள் அழிந்துவிடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் எண்ணினார்களரூபவ்; ஆனால் இன்னும் சமயம் அழிந்து விடவில்லை. மனிதன் அமைதிதேடி செல்லும் இடம் சமயம். இச்சமயத்தை வரலாற்று பக்கங்களில் பார்க்கும் பொழுது சமயத்திற்காக இறந்தவர்கள் அதிகம் பேர் ஆனால் மற்ற போர்களின் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. சமயத்தின் பெயரால் இந்தியாவில் இஸ்லாமியருக்கும் இந்துக்களுக்கும் இடையே பிரிவினைகள் பாராட்டப்பட்டனரூபவ் மேலும் அண்;மை காலத்தில் இந்துக்களுக்கும் கிருத்தவர்களுக்கும் மோதல்கள் தலைத்தூக்குகின்றன. இதனைப் பயன்படுத்தி கொள்கின்றனர் அரசியல் வாதிகள்ரூபவ் சமயங்கள் அனைத்தும் உண்மைரூபவ் அன்புரூபவ் நீதியை போதிக்கிறது அவ்வாறு இருக்கும் போது ஏன் இந்த சமய சண்டைகள்?
சமயங்களிடையே அமைதி இல்லையேல் நாடுகளிடையே அமைதி பிறப்பது கடினம். இதற்கு சமயங்கள் அருள்வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சமாதானம் அமைய வாய்ப்புகள் அதிகம். இரண்டாம் வத்திகான் சங்கம் பல்சமய கலந்துரையாடலை முன்வைக்கிறது. எல்லாருக்கும் ரூடவ்டேற்றம் கிடைக்கச் செய்வதே கடவுளின் திட்டம்.
இந்தியா பல்சமய நாடு சமயத்தை புறம் தள்ளிவிட்டு எந்த ஆக்கப்பூர்வ சக்திகளும் செயல்பட இயலாது. எனவே சமயத்தின் பெயரால் சண்டைச்சச்சரவுகள் தேவையில்லை. அவ்வாறு இல்லையேல் அரசியல்வாதிகள் தங்களின் சுய நலத்திற்காக பயன்படுத்திக்கொள்கின்றார்கள். மக்களிடையே சமயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது நலம்.
சமயங்களிடையே பல்சமய உரையாடல் மூலம் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையைப் போற்றி உறவாடி இணைந்து உலகை மாற்ற முடியும். பிற சமயங்களைப்பற்றி அறிதல்ரூபவ் பிற சமயத்தோடு இணைந்து இறைவேண்டல் செய்தல்ரூபவ் சமய விழாக்களை இணைந்து கொண்டாடுதல்ரூபவ் பிரச்சனைகளுக்கு ஒன்று கூடி தீர்வு காணல். நமது நிறைவாழ்வுக்கு சமயங்கள் ஒரு முட்டுக்கட்டையாக இல்லாமல் ஒரு உந்து கோலாக இருக்க முடியும் என்பது உறுதி. பல்சமய உரையாடல் வழியாக சமயங்கள் தங்களைச் செறிவுபடுத்தி செழுமைப்படுத்தவும் இயலும்.
பன்மையில் ஒருமை என்ற கண்ணோட்டம் மக்கள் மனதில் பதியும் போது சமயப் பன்மையும் ஏற்புடையதாய் அமைய வழி பிறக்கும். அவ்வாறு செய்தால் நமது நிறைவாழ்வுக்கு சமயங்கள் ஒரு முட்டுக்கட்டையாக இல்லாமல் ஒரு உந்து கோலாக இருக்க முடியும் என்பது உறுதி. இத்தகைய முயற்சிகள் பல்சமய ஒத்துழைப்பை வலிமைப்படுத்துகின்றது. இதற்கு முக்கியமாக இருக்கக்கூடிய இரு காரணிகளான
சமயப்போர்கள் ஏன்? என்பதையும்ரூபவ் சமய சார்ப்பற்ற நாடு என்பது என்ன? என்பதனையும்ரூபவ் இதனிடையே உள்ள ஒற்றுமை ஒத்துழைப்பு பற்றி சிந்திப்போம்.
பிரிவு 1
சமயப் போர்கள்
சமயங்களிடையே போர்கள் வருவதற்கான காரணம் அவர்களிடையே ஒற்றுமை இல்லை மேலும் மக்களிடையே வேற்றுமையுணர்வுகள் ஆழ பதிந்திருக்கின்றது. என் சமயம் தான் பெரியது மற்ற சமயங்கள் எல்லாம் பொய்யானவை என்று கருதி ஒருசார்ந்த சமயத்தாரை திரட்டி மற்ற சமயத்தாரை ஒடுக்க நினைப்பது. இன்னும் வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்தி பெற்ற இழப்புக்கள் துன்பங்களை நினைத்து அவற்றிற்காக பழிவாங்கும் எண்ணங்களை கொண்டிருத்தல். இதனைப்பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.1
1.1 சமயமும் ஒரு குழுவின் தனித்தன்மையும்
ஒவ்வொரு சமயமும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது. மனிதன் பிறந்தது முதல் இறப்பு வரை ‘தான்’ என்ற நிலையில் சமூகத்தோடு வாழ்கிறான். தான் யார் என்று கேட்டால் அவன் நிலையை பல்வேறு நிலைகளை குறிப்பிடுவான் குறிப்பாக சமயத்தையும் வைத்து அடயாளப்படுத்திக் கொள்கின்றான். சமயத்தில் சமூதாயத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக போட்டியும் பொறாமையும் ஏற்படுகிறது இதனால் சண்டைகள் பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நம்மிடையே ஒவ்வொரு மதத்தையும் பற்றி கருத்துக்கள் இருக்கின்றன. இதனை மாற்றி அமைக்க சிறந்த வழி நாம் மற்ற சமயத்தைப்பற்றி தெளிவான புரிதல் இருந்தால் போதும.; நாம் சமூதாயத்தில் ஒருவரின் நிலையை தனிப்படுத்த இயலும்.2
1.2 சமய அடிப்படை வாதம் மற்றும் வகுப்பு வாதம்;
சமய அடிப்படை வாதிகள் தங்கள் சமய அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து விடுபடாமல் தக்கவைத்துக்கொள்கின்றனர். இதன் காரணமாக புதிய சிந்தனைகளையும் அறிவியல் சார்ந்த முயற்சிகளையும் எதிர்க்கின்றனர். குறிப்பாக சார்லஸ் டார்வினின் உயிர்த்தோற்றம் மற்றும் மாற்றம் பற்றிய அவரது கருத்தை எதிர்த்தனர். மேலும் இந்த பின் நவீனத்துவ கருத்துக்கலான பிறப்புக்கட்டுப்பாடுரூபவ் கருக்கலைப்புரூபவ் விஞ்ஞான கண்ணோட்டம் இவற்றை விவிலியத்திற்கு எதிரானதாக இருப்பதைக் கருதி இதனை எதிர்த்தனர்.3
குரானைப் படித்துச் சொன்னதை சொன்னபடி புரிந்து தெரிந்துகொள்ளலாம் என்று நம்பினார்கள். இன்றைய வாழ்வுக்கு வேண்டிய அனைத்து விவரங்களும்
1 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்பு (திண்டுக்கல்: வைகறை பதிப்பகம்ரூபவ் 2008)ரூபவ் 13.
2 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 14.
3 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 15.
குரானில் கூறப்பட்டிருக்கிறது அதன்படி வாழ்வை அமைத்துக்கொள்ளத் தடையாக இருக்கும் அனைத்தையும்; அனைவரையும் எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்புக்கு வன்முறையைப் பயன்படுத்தலாம் என நம்பினர்.
இது போன்ற அடிப்படைவாதிகள் ஒவ்வொரு சமயத்திலும் இருக்கிறார்கள். பெரும்பான்மையானோர் வன்முறையில்; ரூடவ்டுபடுவதில்லை. தங்களுடைய சமயமே உண்;மையானது மற்ற சமயங்கள் பொய் அல்லது குறைவுடையவை என்றும் இதைப் பின்பற்றுபவர்கள் ரூடவ்டேற்றம் அடைவார்கள் என்றும் மற்றவர்களை மனமாற்றவும் முற்படலாம.;4
அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி குறுக்குவழியில் பணம் சேர்க்க பல யுத்திகளைப் பயன்படுத்தி இதில் இலவசம் கொடுத்து மக்களை தன்வயப்படுத்துகின்றனர். அடுத்ததாக சாதிரூபவ் சமயம்ரூபவ் மொழி இவற்றையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இது போன்றவற்றை அரசியல் கருவியாகப்; பயன்படுத்துவதுதான் வகுப்புவாதம். சிறுபான்மையினர் தாழ்வும்ரூபவ் பயமும்ரூபவ் இவற்றில் இருந்து மீள வேண்டும் என்ற வேகமும் வன்முறைக்குக் காரணமாகின்றன. குறிப்பிட்ட நாடுகளில் ஒரு குழுவினர் அதிகமாக இருப்பது ஆபத்தானதுரூபவ் ஆனால் இஸ்லாமியர்கள் உலகஅளவில் ஒரு குழுவாக இருந்து அவர்கள் சமயத்தவர்களுக்கு உதவுகின்றனர்.5
1.3 சமயவாதம்
சமயங்களை கருவியாக பயன்படுத்தி சமயங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. சமயங்கள் வன்முறையைத் தேடுவதில்லை என்றும் நாம் எண்ணிவிடக்கூடாது. சமயம் உண்மையானது எனவே சமயங்களை பிறர்மீது புகுத்துவதில் தடையில்லை என சமயங்கள் நம்புகின்றன. முற்காலத்தில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இதை நம்பினார்கள். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் யெகோவா ஒர் போர்வீரராகவே காட்சியளிக்கின்றார். இந்து மதத்தின் ராமர் ஒரு போர்ச் சின்னமாக இன்றும்; பயன்படுத்தப்படுகின்றார் அமைதி போதித்த புத்தரின் சீடர்கள் கூடத் தங்கள் தற்காப்புக்கென்று வன்முறையில் ரூடவ்டுபடத் தயங்குவதில்லை. புனிதப்போரில் பிறரை உயிரிழக்கச் செய்வதைத் தவறாக கருதி மனம் வருந்தாமல் அதைப் புண்ண்pயமாக் கருதிப் பெருமைப்படுவதும் இன்றைய எதார்த்தம். பொருளாதார அரசியல் சமூகக் காரணங்களை மட்டுமன்றி சமயம் சார்ந்த பிரச்சினகளையும் நாம் தீர்க்க முயல வேண்டும்.6
4 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 16.
5 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 17.
6 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 18.
பிரிவு 2
சமயச் சார்பற்ற நாடு
இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்பதை இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முஸ்லிம்கள் தனி நாடு வேண்டும் என்று பிரிந்தாலும் கூட தன்னை ஒரு இந்து நாடாக காட்டிக்கொள்ளவில்லை. புத்தரூபவ் சமண மதத்தினர் என்று பல குழுக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் 12 விழுக்காட்டிற்கு அதிகமான இஸ்லாமியர்கள்ரூபவ் மற்றும் கிறித்தவர்கள்ரூபவ் சீக்கியர்கள்ரூபவ் சமணர்கள் என்று பல சமயத்தினர் வாழ்கின்றார்கள். இதை கருந்தில் கொண்டு இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடாக உருவாக்கிக் கொண்டது.7
2.1 வரலாற்றில் சமயச் சார்பற்ற கண்ணோட்டம்
அசோகர்ரூபவ் தான் புத்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் அவர் மற்ற சமயங்களையும் துறவிகளையும் பாதுகாத்து அனைத்து சமயங்களுக்கும் பொதுவான தர்மத்தை அனைவருமே போற்றவேண்டும் என நாடெங்கும் அறிவித்தார் ஆக்ராவில் அரசராக இருந்த அக்பர் பல்சமய உரையாடலைப் போற்றினார். அவர் பல சமயங்களின் நல்ல கூறுகளை இணைத்து தீன் இலாஹி என்ற ஒரு புதிய சமயத்தை உருவாக்க முயன்றார். குருநானக்ரூபவ் கபீர் போன்ற மகான்கள் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தினார்கள்.8
2.2 இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடு – அரசியல் சட்டம்
இந்தியா ஒரு சுதந்திர சமூக நலன் காக்கும் சமயச் சார்பற்ற மக்கள் உரிமை பெற்ற குடியரசு என்று இந்திய அரசியல் கட்டம் வரையறுக்கிறது. அரசாங்கம் சமயம்ரூபவ் இனம் சாதி பால் பிறந்த இடம் இவற்றின் பெயரால் மக்களிடையே எந்தவிதமான வேறுபாடும் காட்டக்கூடாது. சுதந்திரமாக ஒரு சமயத்தைச் சேர்ந்திருக்கவும் அதன்படி நடக்கவும் அதைப்பரப்பவும் அவர்களுக்கு உரிமை உண்டு.9
ஒரு குறிப்பிட்ட சமயம் அல்லது சமயப் பிரிவை ஊக்குவிக்கவோ அல்லது நடத்தவோ ஆகும் செலவுகளுக்கு ரூடவ்டுகட்டத் தேவையன தொகையைப் பெறுவதற்காக யார் மேலும் எந்த வரியும் சுமத்தப்படக்கூடாது. அரசின் செலவில் நடத்தப்படும் அரசு உதவி பெறும் எந்தக் கல்வி நிறுவனங்களிலும் சமயப் போதனை கொடுக்கப்பட கூடாது. மேலும் எந்த கல்வி நிறுவனத்திலும் சேரும் அனுமதி சமயமரூபவ்; இனம்ரூபவ் சாதிரூபவ் மொழி என்பவற்றின் பெயரால் எந்த குடிமகனுக்கும் மறுக்கப்படக்கூடாது. இந்தியாவில்
7 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 21.
8 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 22.
9 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 23.
வாழும் குடிமக்கள் எந்த பகுதியிலும் வாழ எந்த மொழியையும் பேச பாதுகாக்க உரிமையுண்டு. இதற்கு அரசு சமூக ஒழுங்கை அனைவருக்கும் பெற்றுத் தந்து அவர்களது நல்வாழ்வை வளர்க்க அரசு முயல வேண்டும்.10
2.3 அரசியல் சட்டம் வரிசைப்படுத்தும் சில கடமைகள்
இந்தியாவில் மக்கள் அனைவரும் எந்த ஒரு சமயத்தையும் நம்பலாம்ரூபவ் பின்பற்றலாம்ரூபவ் பரப்பலாம். சமயங்கள் சிறப்பாக சிறுபான்மைச் சமயங்கள் தங்களைப் பாதுகாத்து வளர்க்கத் தேவையான கல்வி மற்றும் சமய நிறுவனங்களை தோற்றுவித்து நிர்வகிக்கலாம். சமயநடைமுறைகளில் அரசு ரூடவ்டுபடாது. அரசு வேறு சமயம் வேறு என்று முழுமையாக பிரித்துவிடாமல் சமய நிறுவனங்களில் சமய நடைமுறைகளைச் சார்ந்த சமயம் அல்லாத பொருளாதார சமூக அரசியல் செயல்பாடுகளை நெறிப்படுத்தும் உரிமை அரசுக்கு உண்டு.11
சமயத்தின் பங்கு ஆன்மீக சக்தியையும் தருவது என்று கூறலாம் சமூகத்தில் பல சமயங்கள் இருக்கும் பொழுது எல்லாச்சமயமும் இணைந்து ஆற்ற வேண்டும் என்பதும் தெளிவு. சமயங்கள் மனிதரின் நம்பிக்கைகளை மட்டுமின்றி நடைமுறைகளையும் நெறிப்படுத்துகிறது.12
10 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 24.
11 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 24.
12 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 25.
பிரிவு 3
போராட்டங்களில் ஒப்புரவு
இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழவே விரும்புகின்றனர். சமயச் சார்பற்ற அரசியலை ஏற்றுக்கொள்கின்றனர். எல்லா மனிதர்களும் இறைவனின் மக்கள் எனவே ஏற்றத்தாழ்வு பாராட்டக்கூடாது. இருப்பினும் சமயக் குழுக்களிடையே சச்சரவுகளும் போராட்டங்களும் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கின்றன. இது உள்நாட்டு போர்களாகவும் மாற வாய்ப்புள்ளது. இதற்;கு தீர்வுகாண அரசியல் சார்ந்த நபர்கள் முன்வருவதில்லை. இந்நிலையை மாற்ற சமய ஒற்றுமை முயற்சி மிக அவசியமாகிறது. இதற்கு தீர்வு காணுவதைப்பற்றி பார்ப்போம்.13
3.1 அமைதிக்கு முயற்சி
ஒரு குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நிகழுமாயின் அவற்றை கட்டுப்படுத்த அரசுரூபவ் காவல்துறைரூபவ் இராணுவம் போன்ற சக்திகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக அமைதியை ஏற்படுத்தலாம். இதில் சமூக போராட்டங்களுக்கு அமைதியை ஏற்படுத்திக் கொள்கிறது. பல குழுக்கள் அமைதிக்காக போராடுகின்றன அதற்கு அரசு சார்ந்த எந்த ஒத்துழைப்புகளும் இல்லை. இதனால் வன்முறைகள் நடக்கும் பொழுது அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்ரூபவ் சிறுவர்ரூபவ் சிறுமியர்ரூபவ் போராட்டத்தில் ரூடவ்டுபடாதவர்கள்ரூபவ் பாதிக்கப்படுகின்றனர்ரூபவ் உயிரிழக்கின்றனர். அரசாங்கமும் காவல்துறையினரும் அமைதியை ஏற்படுத்துவது பெரும்பான்மையினருக்குச் சாதகமாக செயல்புரிவதும் இயல்பாக அமைகிறது.
எந்த மதமும் பிரச்சனைகளைத் தூண்டுவதில்லை மாறாக சமய மன்னிப்பு மற்றும் மனமாற்றத்தை போதிக்கிறது. சமயங்கள் தங்களையே தூய்மைப்படுத்திக் கொள்கிறது. இதற்கு பல்சமய கலந்துரையாடல் செய்வதன் மூலமாக மற்ற மதத்திலிருந்து இன்னொறு மதத்தை வேறுபடுத்தி பார்த்து சமத்துவத்தை நிலைநாட்ட இயலும். சமயங்கள் மனிதனுடைய சமூதாய நலன்களையும் ஆன்மீக நலன்களையும் மேலும் சமயநீதியையும் நிலைநிறுத்துகிறது. சமயங்கள் நீதியையும் அமைதியையும் நிலைநிறுத்துகிறது.14
3.2 உண்மை மற்றும் ஒப்புரவு குழு
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்கள் தங்களுக்கென்று ஒரு இடத்தை வைத்திருந்தனர். அடுத்தபகுதி ஆப்பிரிக்கர்கள் என பிரித்து வைத்திருந்தனர்.
13 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 63.
14 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 64.
இவர்களுக்கு அதிக வசதிகளை செய்து தரவில்லை இவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்தனர். இவர்கள் சுதந்திரம் பெற்றபிறகும்ரூபவ் இவர்களிடையே கடந்த கால வன்முறைகளைப் பற்றிய மக்களின் உணர்வுகள் மறையவில்லை. நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்க தலைவர் உண்மை மற்றும் ஒப்புரவு குழு உருவாக்கினார். இதன் தலைவராக டெஸ்ண்ட் டுடு என்ற ஆயரைத் தேர்ந்தெடுத்தார். வன்முறையினால் துன்பப்பட்டவர்கள் குழுவின் முன் தங்கள் இழப்பையும் துன்பங்களையும் பகிர்ந்துகொள்ளலாம். வன்முறையில் ரூடவ்டுபட்டவர்களும் தங்கள் செயலைக் குழுவின் முன் ஏற்றுக் கொண்டு மன்னிப்பு பெறலாம். இந்த குழுவின் வழியாக ஒப்புரவு மனப்பான்மை நிலவியது. பழையன மறந்து புதிய இரு ஒன்றிப்புச் சமூகத்தை நோக்கிச் சென்றனர். இதனால் புதிய ஒரு சமூக சூழல் தோன்றியது.15
3.3 ஒப்புரவு மன்னிப்பும்
ஓப்புரவின் அடிப்படை மன்னிப்பு. வன்முறை செய்தவர்கள் தங்களின் குற்றங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட சில நேரங்களில் மன்னிப்பு கேட்கலாம். வெறுப்பை வெறுப்பால் போக்க முடியாது. அன்பினால் தான் போக்க முடியும். கோபத்தை அன்பினால் வெல். தீமையை நம்மையினால் வெல். கோபத்தை மன்னிப்பால் தற்பெருமையைத் தாழ்ச்சியாலும் ஏமாற்றத்தை எளிமையாலும் பேராசையை பொறுப்புணர்வாழும் மேற்கொள்ளலாம் என்கிறது சமணம். இயேசு எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். இஸ்லாமிய மரபில் அல்லாவின் பெயர்களின் ஒன்று இரக்கமுடையவர் கனிவானவர். அல்லாவின் மன்னிப்பை உணர்த்தவர்கள் மற்றவர்களை மன்னிப்பார்கள்.16
நாம் பிறரை மன்னிக்கும் பொழுது நம்முள்ளே எரிக்கும் கோப உணர்விலிருந்து விடுதலை பெறுகிறோம். தம் குற்றங்களை ஏற்றுப் பிறர் மன்னிப்பு வேண்டினால் அது ஒப்புரவாகின்றது. போராட்டங்களும் வன்முறையும் இருந்தால் அவற்றிற்குத் தீர்வுகண்டு சமூக ஒப்புரவுக்கு முயலாது பல் சமய உரையாடலிலோ ஒத்துழைப்பிலோ ரூடவ்டுபடுவது பயனற்றது.17
15 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 65-67.
16 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 67.
17 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 68.
பிரிவு 4
ஒன்று கூடி வாழ்தல்
இந்தியாவிலும் உலகிலும் மக்களிடையே பிரிவினைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு சமயம் மட்டும் காரணமன்று இதற்கு சாதிரூபவ் இனம்ரூபவ் மொழிரூபவ் தொழில்ரூபவ் பொருளாதார ஏற்றத்தாழ்வுரூபவ் அரசியல் கட்சிகள்ரூபவ் பண்பாடு என்று பல கோட்பாடுகள் அடங்கியுள்ளன. இந்நிலையில் எவ்வாறு ஒற்றுமையையும் அமைதியையும் ஏற்படுத்துவது. ஒவ்வொரு மனிதனுக்கும் சில அடிப்படை உரிமைகள் உண்டுரூபவ் வாழரூபவ் சிந்திக்க தன் கருத்துக்களை வெளியிடரூபவ் வளர்ச்சியைபேண உரிமைகள் உண்டு. இந்த உரிமைகள் அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும். இவ்வாறு செயல்படும் போது சமூக மாற்றம்ரூபவ் சமூக அமைதி ஏற்படவும்ரூபவ் சமயங்களில் சமத்துவம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதைப்பற்றி சற்று சிந்திப்போம்.18
4.1 தனிமனிதனும் சமூகம்
மனிதன் தனியாக வாழ்வதில்லை அவன் குடும்பத்தில் வாழ்கிறான். அக்குடும்பத்தின் வழியாக இனம்ரூபவ் மொழிரூபவ் பண்பாடுரூபவ் சமயம் இவற்றைச் சார்ந்து வளர்கிறான். இவ்வாறு அவன் பல குழுக்களில் ஒருவனாக வாழ்கின்றான். ஓவ்வொரு குழுவுக்கும் சில உரிமைகளும் கடமைகளும் உள்ளன. ஒரு நாட்டில் குடிமகனாக வாழ்கின்றான். நாடுகள் பலவாயினும் மொழிகள் பலவாயினும் இந்தியா என்ற நாட்டில் நீதிரூபவ் சமத்துவம்ரூபவ் சகோதரத்துவம் நிறைந்த நாடாக நாம் ஏற்றுக்கொள்கிறோம். இந்தியாவின் நிலையைக் கடந்து பொருளாதார நிலையில் பார்த்தால் உலகமயமாகிறது. மனிதர்கள் அனைவரும் உலகக் குடிமக்கள் என்ற உணர்வு தோன்றுகிறது.19
4.2 பன்மையில் ஒருமை
நாம் இனம்ரூபவ் மொழிரூபவ் சமயம்ரூபவ் பண்பாடுரூபவ் நாடு என்ற அளவிலே பன்மையாக இருந்தாலும் மனிதர்கள் என்ற ஒருமையில் வாழ்கின்றோம். பன்மையில் பிரிவினையிருப்பின் பந்தயம்ரூபவ் போராட்டம்ரூபவ் சண்டைகள் இவற்றிற்கிடையிலே ஒருமைரூபவ் ஒற்றுமைரூபவ் நாடுரூபவ் உலகம் என்று வளர்கிறோம். உடலில் உள்ள உறுப்புக்கள் பலரூபவ் ஒரு இயந்திரத்தின் பாகங்கள் பலரூபவ் இயற்கையில் பல உயிர்கள்ரூபவ் வண்ணங்கள் என வேறுபாடின்றி எல்லாம் ஒரே வகையாக இருந்தால் பொருள் இல்லைரூபவ் உயிரில்லைரூபவ் இயக்கம் இல்லை. பன்மையில் ஒருமை என்பதுதான் அமைதிக்கு மட்டுமன்றி வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் நிறைவுக்கும் வழி. நாம் சமயப்பன்மையைப பற்றிச்
18 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 70.
19 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 70.
சிந்தித்தாலும் பன்மையில் ஒருமை என்ற நிலையில் தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லா சமயமும் நாம் இறைவனின் மக்கள் தான் என்று ஏற்றுக்கொண்டு இறைவன் பல்வேறு காலங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் இறைவாக்கினர் வழியாகத் தன் மக்களோடு உறவாடி இருக்கின்றார் என்று சமயங்கள் நம்புகின்றன. மேலும் ஒற்றுமை பல பட ஒருவர் ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல்ரூபவ் ஒன்றுகூடி வாழ்தல்ரூபவ் இறையனுபவத்தில் ஒன்று சேர்தல் முக்கிய கூறுகளாக அமைகிறது.20
4.3 இறையனுபவத்தில் ஒன்று சேர்தல்
தமிழ்நாட்டில்; கிராமங்களில் பார்த்தால் பல்வேறு மதத்தினரும் சேர்ந்து வாழ்வதை பார்க்கலாம். இந்நிலை ஆதரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சமயக் குழுவும் தனது மரபுப்படி வாழரூபவ் வழிபடரூபவ் கொண்டாட உரிமை உண்டு. சமயம் வாழ்வை வழிப்படுத்தும் அறநெறிரூபவ் திருநூல்ரூபவ் வழிபாடு விழா மட்டுமன்று. பல சமயங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி வாழும் பொழுது சமயச் சிந்தனையாளர்கள் ஒருவர் ஒருவரோடு உரையாடுவதும் இயல்பானது. இதன் வழியாக புரிதல் எல்லாம் ஒன்றே என்று புரிந்து கொண்டு இறையனுபவத்தில் வளர இறைவன் ஒருவரே என்ற உண்மையை நம்புகின்றனர்.21
இந்துக்கள் பல கடவுள்களை அல்லது தேவ தேவதைகளை வணங்;கினாலும் அனைத்திற்கும் பின்புலமான பரம்; பொருள் ஒன்றேரூபவ் கடவுள்கள் இந்த ஒரே பரமம்பொருளின் பல முகங்களே என்று கூறுவார்கள். முஸ்லீம்கள் அல்;லா என்றும் கிறித்தவர்கள் யெகோவா என்றும் தந்தாய் என்றும் அழைக்கும் பரம்பொருள் ஒன்றேரூபவ் மனிதர்கள் தேடி அலையும் பரம்பொருள் ஒன்றே என்று புரிதல் வரும் பொழுது எல்லோரும் சேர்ந்து வழிபட வாய்ப்புகள் உண்டு. இதன் வழியாக பலசமய மக்களிடையே ஒன்றிப்புணர்வை தோற்றுவிக்கவும் உதவியாகவும் இருக்கும்.22
மகாத்மா காந்தியோடு பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். பல சமய வழிபாடு அங்கே பழக்கமானது. புனித நூல்;கள் வாசிக்கப்;பட்டு அதன் முன்னிலையில் ஒற்றுமையை அனைவரும் உணர்ந்தார்கள். காந்தி இந்தியாவின் பிரிவுநிலை ஏற்படும்பொழுது பல்சமய வழிபாட்டுக் கூட்டங்களை நடத்த முயன்ற போது அவர் சுடப்பட்டு இறந்தார். மறைந்த பாப்பரசர் இரண்டாம் ஜான்பால் உலகின் எல்லா சமயத் தலைவர்களையும் இத்தாலி நாட்டில் உள்ள அசிசி நகருக்கு அழைத்து உலக அமைதிக்காக செபிக்க செய்தார்.
20 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 71-72.
21 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 76.
22 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 77.
இந்தியாவிலும் இந்நிலை பல கிராமங்களில் ஊர்த் திருவிழா என்றால் அதை ஊரில் உள்ள அனைவரும் எந்த வேறுபாடுமின்றி சேர்ந்து கொண்டாடுவார்கள். இன்றுகூட வேளாங்கண்ணிரூபவ் நாகூர் போன்ற திருத்தலங்களில் பல சமயத்தினரும் வழிபடுகின்றார்கள். பள்ளிகளிலும் பல சமய வழிபாடுகள் நடைபெறுகின்றன. நாம் தேடும் மனிதர் கடவுள் இறைவன் ஒருவரே நாம் தேடி செல்லும் வழிகள்தான் பல என்று உணரும் பொழுது ஒற்றுமைக்கும் ஒத்துழைப்புக்கும் வழிவகுக்கிறது.23
23 அமலதாஸ்ரூபவ் பல்சமய ஒத்துழைப்புரூபவ் 78.
முடிவுரை
நாம் அனைவரும் சந்தோசமாக அமைதியாக வாழ விருப்புகின்றோம். சமூதாயத்தில் சமத்துவம்ரூபவ் சகோதரத்துவம்ரூபவ் நீதி இவை செழிக்க வேண்டுமென்று நாம் விரும்புகின்றோம். நாம் வாழ்வில் இவற்றிற்;கு தடையாய் இருப்பவை சுயநலம் தான். இந்த தீய சக்தியை ஒடுக்க அனைத்து சமயங்களுமே முனைகின்றன. ஆனால் சமய சக்திகளைத் தன்னலம் தேடும் கருவியாக சிலர் மாற்ற முற்படுகின்றார்கள். இறைவன் ஒருவரே அவரை நாம் பல சமயங்களையும் பல பெயர்களை வைத்தும் பல வழிபாடுகளை செய்கின்றோம். சமயத்தின் குறிக்கோள் ஒன்றே என்பதால் ஒத்துழைக்க வழிபிறக்கிறது. பொருளாதார அரசியல் சமூக அளவில் நடக்கும் போராட்டங்களுக்கு முடிவு தேடி ஒத்துழைக்க சமயங்களால் முடியும்.
மற்ற சமயத்தவர்களோடு இயல்பாகப் பழகி மற்றவர்களை புரிந்துகொள்ளவும் அவர்களது சமயத்தைப் பற்றிய தெளிவு ஏற்பட்டு தப்பெண்ணங்கள் களையப் படுகின்றன. நமது திருவிழாக்களில் பிற சமயத்தினரையும் அழைத்து கொண்டாடுதல். இயற்கை சீற்றத்தினாலும் பல்வேறு காரணத்தினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் செபமும் செய்தல். பிற சமய நூல்கள் சிந்தனைகள் பக்திபாடல்களை தியான முறைகளுக்கு பயன்படுத்தலாம். இவ்வாறு நாம் ஒத்துழைக்கும் பொழுது நிச்சயமாக நீதியும்ரூபவ் சமத்துவமும்ரூபவ் அமைதியும் நிறைந்த மகிழ்ச்சி நிறைந்த சமூகம் உருவாக வாய்ப்பிருக்கிறது.
துணை நின்ற நூல்
அமலதாஸ்ரூபவ் மி. பல்சமய ஒத்துழைப்பு. திண்டுக்கல்: வைகறை பதிப்பகம்ரூபவ் 2008.
njhd; Ngh];Nfh ,iwapay; ikak;
rkaq;fNs mikjpf;F top
,iwapay; ,sq;fiy gl;lg;gbg;G fy;tpj; jFjpapd;
xU gFjpia epiwNtw;Wk; nghUl;L
xg;gilf;fg;gl;l Ma;Tj;jhs;
gilg;G
mUs; Fkhh; r.r [BT1303]
newpahsh;
mUl;gzp. mkph;juh[;
ftiug;Ngl;il
rdthp 2015
2
Kd;Diu
kdpjd; jdf;F mg;ghw;gl;l rf;jpapUg;gij czHe;J ,iwtid ,d;Wtiu tzq;fpnfhz;Ljhd; ,Uf;fpwhd;. rkaq;fs; mope;JtpLk; vd;W mwptpay; Ma;thsHfs; vz;zpdhHfs>; Mdhy; ,d;Dk; rkak; mope;J tpltpy;iy. kdpjd; mikjpNjb nry;Yk; ,lk; rkak;. ,r;rkaj;ij tuyhw;W gf;fq;fspy; ghHf;Fk; nghOJ rkaj;jpw;fhf ,we;jtHfs; mjpfk; NgH Mdhy; kw;w NghHfspd; %yk; ,we;jtHfspd; vz;zpf;if kpfTk; nrhw;gNk. rkaj;jpd; ngauhy; ,e;jpahtpy; ,];yhkpaUf;Fk; ,e;Jf;fSf;Fk; ,ilNa gpuptpidfs; ghuhl;lg;gl;ld> NkYk; mz;;ik fhyj;jpy; ,e;Jf;fSf;Fk; fpUj;jtu;fSf;Fk; Nkhjy;fs; jiyj;J}f;Ffpd;wd. ,jidg; gad;gLj;jp nfhs;fpd;wdH murpay; thjpfs;> rkaq;fs; midj;Jk; cz;ik> md;G> ePjpia Nghjpf;fpwJ mt;thW ,Uf;Fk; NghJ Vd; ,e;j rka rz;ilfs;?
rkaq;fspilNa mikjp ,y;iyNay; ehLfspilNa mikjp gpwg;gJ fbdk;. ,jw;F rkaq;fs; mUs;tho;Tf;F Kf;fpaj;Jtk; nfhLj;jhy; rkhjhdk; mika tha;g;Gfs; mjpfk;. ,uz;lhk; tj;jpfhd; rq;fk; gy;rka fye;Jiuahliy Kd;itf;fpwJ. vy;yhUf;Fk; <Nlw;wk; fpilf;fr; nra;tNj flTspd; jpl;lk;.
,e;jpah gy;rka ehL rkaj;ij Gwk; js;sptpl;L ve;j Mf;fg;G+Ht rf;jpfSk; nray;gl ,ayhJ. vdNt rkaj;jpd; ngauhy; rz;ilr;rr;ruTfs; Njitapy;iy. mt;thW ,y;iyNay; murpay;thjpfs; jq;fspd; Ra eyj;jpw;fhf gad;gLj;jpf;nfhs;fpd;whHfs;. kf;fspilNa rkak; gw;wpa tpopg;GzHT Vw;gLj;JtJ eyk;.
rkaq;fspilNa gy;rka ciuahly; %yk; Ntw;Wikfisf; fise;J xw;Wikiag; Nghw;wp cwthb ,ize;J cyif khw;w KbAk;. gpw rkaq;fisg;gw;wp mwpjy;> gpw rkaj;NjhL ,ize;J ,iwNtz;ly; nra;jy;> rka tpohf;fis ,ize;J nfhz;lhLjy;> gpur;ridfSf;F xd;W $b jPHT fhzy;. ekJ epiwtho;Tf;F rkaq;fs; xU Kl;Lf;fl;ilahf ,y;yhky; xU ce;J Nfhyhf ,Uf;f KbAk; vd;gJ cWjp. gy;rka ciuahly; topahf rkaq;fs; jq;fisr; nrwpTgLj;jp nrOikg;gLj;jTk; ,aYk;.
gd;ikapy; xUik vd;w fz;Nzhl;lk; kf;fs; kdjpy; gjpAk; NghJ rkag; gd;ikAk; Vw;Gilajha; mika top gpwf;Fk;. mt;thW nra;jhy; ekJ epiwtho;Tf;F rkaq;fs; xU Kl;Lf;fl;ilahf ,y;yhky; xU ce;J Nfhyhf ,Uf;f KbAk; vd;gJ cWjp. ,j;jifa Kaw;rpfs; gy;rka xj;Jiog;ig typikg;gLj;Jfpd;wJ. ,jw;F Kf;fpakhf ,Uf;ff;$ba ,U fhuzpfshd
3
rkag;NghHfs; Vd;? vd;gijAk;> rka rhHg;gw;w ehL vd;gJ vd;d? vd;gjidAk;> ,jdpilNa cs;s xw;Wik xj;Jiog;G gw;wp rpe;jpg;Nghk;.
4
gphpT 1
rkag; NghHfs;
rkaq;fspilNa NghHfs; tUtjw;fhd fhuzk; mtHfspilNa xw;Wik ,y;iy NkYk; kf;fspilNa Ntw;WikAzHTfs; Mo gjpe;jpUf;fpd;wJ. vd; rkak; jhd; nghpaJ kw;w rkaq;fs; vy;yhk; ngha;ahdit vd;W fUjp xUrhHe;j rkaj;jhiu jpul;b kw;w rkaj;jhiu xLf;f epidg;gJ. ,d;Dk; tuyhw;W epfo;Tfis ikag;gLj;jp ngw;w ,og;Gf;fs; Jd;gq;fis epidj;J mtw;wpw;fhf gopthq;Fk; vz;zq;fis nfhz;bUj;jy;. ,jidg;gw;wp rw;W tphpthf ghHg;Nghk;.1
1.1 rkaKk; xU FOtpd; jdpj;jd;ikAk;
xt;nthU rkaKk; jdpj;jd;ik tha;e;jjhf ,Uf;fpd;wJ. kdpjd; gpwe;jJ Kjy; ,wg;G tiu ‘jhd;’ vd;w epiyapy; r%fj;NjhL tho;fpwhd;. jhd; ahH vd;W Nfl;lhy; mtd; epiyia gy;NtW epiyfis Fwpg;gpLthd; Fwpg;ghf rkaj;ijAk; itj;J mlahsg;gLj;jpf; nfhs;fpd;whd;. rkaj;jpy; r%jhaj;jpy; VjhtJ xU fhuzj;jpw;fhf Nghl;bAk; nghwhikAk; Vw;gLfpwJ ,jdhy; rz;ilfs; gpur;ridfs; tu tha;g;G mjpfkhf ,Uf;fpwJ. ek;kpilNa xt;nthU kjj;ijAk; gw;wp fUj;Jf;fs; ,Uf;fpd;wd. ,jid khw;wp mikf;f rpwe;j top ehk; kw;w rkaj;ijg;gw;wp njspthd Ghpjy; ,Ue;jhy; NghJk.; ehk; r%jhaj;jpy; xUthpd; epiyia jdpg;gLj;j ,aYk;.2
1.2 rka mbg;gil thjk; kw;Wk; tFg;G thjk;;
rka mbg;gil thjpfs; jq;fs; rka mbg;gilf; Nfhl;ghLfspypUe;J tpLglhky; jf;fitj;Jf;nfhs;fpd;wdH. ,jd; fhuzkhf Gjpa rpe;jidfisAk; mwptpay; rhHe;j Kaw;rpfisAk; vjpHf;fpd;wdH. Fwpg;ghf rhHy]; lhHtpdpd; capHj;Njhw;wk; kw;Wk; khw;wk; gw;wpa mtuJ fUj;ij vjpHj;jdH. NkYk; ,e;j gpd; etPdj;Jt fUj;Jf;fyhd gpwg;Gf;fl;Lg;ghL> fUf;fiyg;G> tpQ;Qhd fz;Nzhl;lk; ,tw;iw tptpypaj;jpw;F vjpuhdjhf ,Ug;gijf; fUjp ,jid vjpHj;jdH.3
Fuhidg; gbj;Jr; nrhd;dij nrhd;dgb Ghpe;J njhpe;Jnfhs;syhk; vd;W ek;gpdhHfs;. ,d;iwa tho;Tf;F Ntz;ba midj;J tptuq;fSk;
1 mkyjh];> gy;rka xj;Jiog;G (jpz;Lf;fy;: itfiw gjpg;gfk;> 2008)> 13.
2 mkyjh];> gy;rka xj;Jiog;G> 14.
3 mkyjh];> gy;rka xj;Jiog;G> 15.
5
Fuhdpy; $wg;gl;bUf;fpwJ mjd;gb tho;it mikj;Jf;nfhs;sj; jilahf ,Uf;Fk; midj;ijAk;; midtiuAk; vjpHj;jhHfs;. ,e;j vjpHg;Gf;F td;Kiwiag; gad;gLj;jyhk; vd ek;gpdH.
,J Nghd;w mbg;gilthjpfs; xt;nthU rkaj;jpYk; ,Uf;fpwhh;fs;. ngUk;ghd;ikahNdhH td;Kiwapy;; <LgLtjpy;iy. jq;fSila rkaNk cz;;ikahdJ kw;w rkaq;fs; ngha; my;yJ FiwTilait vd;Wk; ,ijg; gpd;gw;WgtHfs; <Nlw;wk; milthHfs; vd;Wk; kw;wtHfis kdkhw;wTk; Kw;glyhk.;4
murpay; mjpfhuj;ijg; gad;gLj;jp FWf;Ftopapy; gzk; NrHf;f gy Aj;jpfisg; gad;gLj;jp ,jpy; ,ytrk; nfhLj;J kf;fis jd;tag;gLj;Jfpd;wdH. mLj;jjhf rhjp> rkak;> nkhop ,tw;iwAk; gad;gLj;jpf; nfhs;fpd;wdH. ,J Nghd;wtw;iw murpay; fUtpahfg;; gad;gLj;JtJjhd; tFg;Gthjk;. rpWghd;ikapdh; jho;Tk;> gaKk;> ,tw;wpy; ,Ue;J kPs Ntz;Lk; vd;w NtfKk; td;Kiwf;Ff; fhuzkhfpd;wd. Fwpg;gpl;l ehLfspy; xU FOtpdh; mjpfkhf ,Ug;gJ Mgj;jhdJ> Mdhy; ,];yhkpaHfs; cyfmstpy; xU FOthf ,Ue;J mtHfs; rkaj;jtHfSf;F cjTfpd;wdH.5
1.3 rkathjk;
rkaq;fis fUtpahf gad;gLj;jp rkaq;fs; epahag;gLj;jg;gLfpd;wd. rkaq;fs; td;Kiwiaj; NjLtjpy;iy vd;Wk; ehk; vz;zptplf;$lhJ. rkak; cz;ikahdJ vdNt rkaq;fis gpwHkPJ GFj;Jtjpy; jilapy;iy vd rkaq;fs; ek;Gfpd;wd. Kw;fhyj;jpy; fpwp];jtHfSk; ,];yhkpaHfSk; ,ij ek;gpdhh;fs;. tptpypaj;jpd; gioa Vw;ghl;by; naNfhth xH NghHtPuuhfNt fhl;rpaspf;fpd;whh;. ,e;J kjj;jpd; uhkH xU NghHr; rpd;dkhf ,d;Wk;; gad;gLj;jg;gLfpd;whH mikjp Nghjpj;j Gj;jhpd; rPlHfs; $lj; jq;fs; jw;fhg;Gf;nfd;W td;Kiwapy; <Lglj; jaq;Ftjpy;iy. Gdpjg;Nghhpy; gpwiu caphpof;fr; nra;tijj; jtwhf fUjp kdk; tUe;jhky; mijg; Gz;z;pakhf; fUjpg; ngUikg;gLtJk; ,d;iwa vjhHj;jk;. nghUshjhu murpay; r%ff; fhuzq;fis kl;Lkd;wp rkak; rhHe;j gpur;rpdfisAk; ehk; jPh;f;f Kay Ntz;Lk;.6
4 mkyjh];> gy;rka xj;Jiog;G> 16.
5 mkyjh];> gy;rka xj;Jiog;G> 17.
6 mkyjh];> gy;rka xj;Jiog;G> 18.
6
gphpT 2
rkar; rhHgw;w ehL
,e;jpah xU rkar; rhHgw;w ehL vd;gij ,e;jpah Rje;jpuk; mile;j gpwF K];ypk;fs; jdp ehL Ntz;Lk; vd;W gphpe;jhYk; $l jd;id xU ,e;J ehlhf fhl;bf;nfhs;stpy;iy. Gj;j> rkz kjj;jpdH vd;W gy FOf;fs; tho;e;J tUfpd;wdH. ,e;jpahtpy; 12 tpOf;fhl;bw;F mjpfkhd ,];yhkpaHfs;> kw;Wk; fpwpj;jtHfs;> rPf;fpaHfs;> rkzHfs; vd;W gy rkaj;jpdH tho;fpd;whHfs;. ,ij fUe;jpy; nfhz;L ,e;jpah xU rka rhHgw;w ehlhf cUthf;fpf; nfhz;lJ.7
2.1 tuyhw;wpy; rkar; rhHgw;w fz;Nzhl;lk;
mNrhfH> jhd; Gj;j kjj;ijr; rhh;e;jpUe;jhYk; mtH kw;w rkaq;fisAk; JwtpfisAk; ghJfhj;J midj;J rkaq;fSf;Fk; nghJthd jHkj;ij midtUNk Nghw;wNtz;Lk; vd ehnlq;Fk; mwptpj;jhH Mf;uhtpy; muruhf ,Ue;j mf;gH gy;rka ciuahliyg; Nghw;wpdhH. mtH gy rkaq;fspd; ey;y $Wfis ,izj;J jPd; ,yh`p vd;w xU Gjpa rkaj;ij cUthf;f Kad;whH. FUehdf;> fgPH Nghd;w kfhd;fs; rka ey;ypzf;fj;ij typAWj;jpdhHfs;.8
2.2 ,e;jpah xU rkar; rhHgw;w ehL – murpay; rl;lk;
,e;jpah xU Rje;jpu r%f eyd; fhf;Fk; rkar; rhHgw;w kf;fs; chpik ngw;w FbauR vd;W ,e;jpa murpay; fl;lk; tiuaWf;fpwJ. murhq;fk; rkak;> ,dk; rhjp ghy; gpwe;j ,lk; ,tw;wpd; ngauhy; kf;fspilNa ve;jtpjkhd NtWghLk; fhl;lf;$lhJ. Rje;jpukhf xU rkaj;ijr; NrHe;jpUf;fTk; mjd;gb elf;fTk; mijg;gug;gTk; mth;fSf;F chpik cz;L.9
xU Fwpg;gpl;l rkak; my;yJ rkag; gphpit Cf;Ftpf;fNth my;yJ elj;jNth MFk; nryTfSf;F <Lfl;lj; Njitad njhifiag; ngWtjw;fhf ahH NkYk; ve;j thpAk; Rkj;jg;glf;$lhJ. murpd; nrytpy; elj;jg;gLk; muR cjtp ngWk; ve;jf; fy;tp epWtdq;fspYk; rkag; Nghjid nfhLf;fg;gl $lhJ. NkYk; ve;j fy;tp epWtdj;jpYk; NrUk; mDkjp rkak>; ,dk;> rhjp> nkhop vd;gtw;wpd; ngauhy; ve;j FbkfDf;Fk; kWf;fg;glf;$lhJ. ,e;jpahtpy;
7 mkyjh];> gy;rka xj;Jiog;G> 21.
8 mkyjh];> gy;rka xj;Jiog;G> 22.
9 mkyjh];> gy;rka xj;Jiog;G> 23.
7
thOk; Fbkf;fs; ve;j gFjpapYk; tho ve;j nkhopiaAk; Ngr ghJfhf;f chpikAz;L. ,jw;F muR r%f xOq;if midtUf;Fk; ngw;Wj; je;J mtHfsJ ey;tho;it tsHf;f muR Kay Ntz;Lk;.10
2.3 murpay; rl;lk; thpirg;gLj;Jk; rpy flikfs;
,e;jpahtpy; kf;fs; midtUk; ve;j xU rkaj;ijAk; ek;gyhk;> gpd;gw;wyhk;> gug;gyhk;. rkaq;fs; rpwg;ghf rpWghd;ikr; rkaq;fs; jq;fisg; ghJfhj;J tsHf;fj; Njitahd fy;tp kw;Wk; rka epWtdq;fis Njhw;Wtpj;J epHtfpf;fyhk;. rkaeilKiwfspy; muR <LglhJ. muR NtW rkak; NtW vd;W KOikahf gphpj;Jtplhky; rka epWtdq;fspy; rka eilKiwfisr; rhHe;j rkak; my;yhj nghUshjhu r%f murpay; nray;ghLfis newpg;gLj;Jk; chpik muRf;F cz;L.11
rkaj;jpd; gq;F Md;kPf rf;jpiaAk; jUtJ vd;W $wyhk; r%fj;jpy; gy rkaq;fs; ,Uf;Fk; nghOJ vy;yhr;rkaKk; ,ize;J Mw;w Ntz;Lk; vd;gJk; njspT. rkaq;fs; kdpjhpd; ek;gpf;iffis kl;Lkpd;wp eilKiwfisAk; newpg;gLj;JfpwJ.12
10 mkyjh];> gy;rka xj;Jiog;G> 24.
11 mkyjh];> gy;rka xj;Jiog;G> 24.
12 mkyjh];> gy;rka xj;Jiog;G> 25.
8
gphpT 3
Nghuhl;lq;fspy; xg;GuT
,e;jpahtpy; kf;fs; mikjpahf thoNt tpUk;Gfpd;wdH. rkar; rhHgw;w murpaiy Vw;Wf;nfhs;fpd;wdH. vy;yh kdpjHfSk; ,iwtdpd; kf;fs; vdNt Vw;wj;jho;T ghuhl;lf;$lhJ. ,Ug;gpDk; rkaf; FOf;fspilNa rr;ruTfSk; Nghuhl;lq;fSk; epfo;e;Jnfhz;Nl jhd; ,Uf;fpd;wd. ,J cs;ehl;L NghHfshfTk; khw tha;g;Gs;sJ. ,jw;;F jPHTfhz murpay; rhHe;j egHfs; Kd;tUtjpy;iy. ,e;epiyia khw;w rka xw;Wik Kaw;rp kpf mtrpakhfpwJ. ,jw;F jPHT fhZtijg;gw;wp ghHg;Nghk;.13
3.1 mikjpf;F Kaw;rp
xU Fwpg;gpl;l ,lj;jpy; Nghuhl;lk; epfOkhapd; mtw;iw fl;Lg;gLj;j muR> fhty;Jiw> ,uhZtk; Nghd;w rf;jpfisg; gad;gLj;jp jw;fhypfkhf mikjpia Vw;gLj;jyhk;. ,jpy; r%f Nghuhl;lq;fSf;F mikjpia Vw;gLj;jpf; nfhs;fpwJ. gy FOf;fs; mikjpf;fhf NghuhLfpd;wd mjw;F muR rhHe;j ve;j xj;Jiog;GfSk; ,y;iy. ,jdhy; td;Kiwfs; elf;Fk; nghOJ mjpfk; ghjpf;fg;gLgtHfs; ngz;fs;> rpWtH> rpWkpaH> Nghuhl;lj;jpy; <LglhjtHfs;> ghjpf;fg;gLfpd;wdH> caphpof;fpd;wdH. murhq;fKk; fhty;JiwapdUk; mikjpia Vw;gLj;JtJ ngUk;ghd;ikapdUf;Fr; rhjfkhf nray;GhptJk; ,ay;ghf mikfpwJ.
ve;j kjKk; gpur;ridfisj; J}z;Ltjpy;iy khwhf rka kd;dpg;G kw;Wk; kdkhw;wj;ij Nghjpf;fpwJ. rkaq;fs; jq;fisNa J}a;ikg;gLj;jpf; nfhs;fpwJ. ,jw;F gy;rka fye;Jiuahly; nra;tjd; %ykhf kw;w kjj;jpypUe;J ,d;ndhW kjj;ij NtWgLj;jp ghHj;J rkj;Jtj;ij epiyehl;l ,aYk;. rkaq;fs; kdpjDila r%jha eyd;fisAk; Md;kPf eyd;fisAk; NkYk; rkaePjpiaAk; epiyepWj;JfpwJ. rkaq;fs; ePjpiaAk; mikjpiaAk; epiyepWj;JfpwJ.14
3.2 cz;ik kw;Wk; xg;GuT FO
njd; Mg;gphpf;fhtpy; nts;isaHfs; jq;fSf;nfd;W xU ,lj;ij itj;jpUe;jdH. mLj;jgFjp Mg;gphpf;fHfs; vd gphpj;J itj;jpUe;jdH.
13 mkyjh];> gy;rka xj;Jiog;G> 63.
14 mkyjh];> gy;rka xj;Jiog;G> 64.
9
,tHfSf;F mjpf trjpfis nra;J jutpy;iy ,tHfs; xLf;fg;gl;ltHfshfNt tho;e;jdH. ,tHfs; Rje;jpuk; ngw;wgpwFk;> ,tHfspilNa fle;j fhy td;Kiwfisg; gw;wpa kf;fspd; czHTfs; kiwatpy;iy. ney;rd; kz;Nlyh Mg;gphpf;f jiytH cz;ik kw;Wk; xg;GuT FO cUthf;fpdhH. ,jd; jiytuhf nl];z;l; LL vd;w Maiuj; NjHe;njLj;jhH. td;Kiwapdhy; Jd;gg;gl;ltHfs; FOtpd; Kd; jq;fs; ,og;igAk; Jd;gq;fisAk; gfpHe;Jnfhs;syhk;. td;Kiwapy; <Lgl;ltHfSk; jq;fs; nraiyf; FOtpd; Kd; Vw;Wf; nfhz;L kd;dpg;G ngwyhk;. ,e;j FOtpd; topahf xg;GuT kdg;ghd;ik epytpaJ. gioad kwe;J Gjpa ,U xd;wpg;Gr; r%fj;ij Nehf;fpr; nrd;wdH. ,jdhy; Gjpa xU r%f #oy; Njhd;wpaJ.15
3.3 xg;GuT kd;dpg;Gk;
Xg;Gutpd; mbg;gil kd;dpg;G. td;Kiw nra;jtHfs; jq;fspd; Fw;wq;fis Vw;Wf;nfhs;shtpl;lhYk; $l rpy Neuq;fspy; kd;dpg;G Nfl;fyhk;. ntWg;ig ntWg;ghy; Nghf;f KbahJ. md;gpdhy; jhd; Nghf;f KbAk;. Nfhgj;ij md;gpdhy; nty;. jPikia ek;ikapdhy; nty;. Nfhgj;ij kd;dpg;ghy; jw;ngUikiaj; jho;r;rpahYk; Vkhw;wj;ij vspikahYk; Nguhiria nghWg;GzHthOk; Nkw;nfhs;syhk; vd;fpwJ rkzk;. ,NaR vq;fSf;F vjpuhff; Fw;wk; nra;NthH midtiuAk; ehq;fs; kd;dpg;gjhy; vq;fs; ghtq;fisAk; kd;dpAk;. ,];yhkpa kugpy; my;yhtpd; ngah;fspd; xd;W ,uf;fKilatH fdpthdtH. my;yhtpd; kd;dpg;ig czHj;jtHfs; kw;wtHfis kd;dpg;ghHfs;.16
ehk; gpwiu kd;dpf;Fk; nghOJ ek;Ks;Ns vhpf;Fk; Nfhg czHtpypUe;J tpLjiy ngWfpNwhk;. jk; Fw;wq;fis Vw;Wg; gpwH kd;dpg;G Ntz;bdhy; mJ xg;Guthfpd;wJ. Nghuhl;lq;fSk; td;KiwAk; ,Ue;jhy; mtw;wpw;Fj; jPHTfz;L r%f xg;GuTf;F KayhJ gy; rka ciuahlypNyh xj;Jiog;gpNyh <LgLtJ gadw;wJ.17
15 mkyjh];> gy;rka xj;Jiog;G> 65-67.
16 mkyjh];> gy;rka xj;Jiog;G> 67.
17 mkyjh];> gy;rka xj;Jiog;G> 68.
10
gphpT 4
xd;W $b tho;jy;
,e;jpahtpYk; cyfpYk; kf;fspilNa gphptpidfs; ,Ue;J nfhz;Nl jhd; ,Uf;fpwJ. ,jw;F rkak; kl;Lk; fhuzkd;W ,jw;F rhjp> ,dk;> nkhop> njhopy;> nghUshjhu Vw;wj;jho;T> murpay; fl;rpfs;> gz;ghL vd;W gy Nfhl;ghLfs; mlq;fpAs;sd. ,e;epiyapy; vt;thW xw;WikiaAk; mikjpiaAk; Vw;gLj;JtJ. xt;nthU kdpjDf;Fk; rpy mbg;gil chpikfs; cz;L> tho> rpe;jpf;f jd; fUj;Jf;fis ntspapl> tsHr;rpiaNgz chpikfs; cz;L. ,e;j chpikfs; murhq;fk; kjpj;J elf;f Ntz;Lk;. ,t;thW nray;gLk; NghJ r%f khw;wk;> r%f mikjp Vw;glTk;> rkaq;fspy; rkj;Jtk; Vw;gl tha;g;Gfs; cs;sd. ,ijg;gw;wp rw;W rpe;jpg;Nghk;.18
4.1 jdpkdpjDk; r%fk;
kdpjd; jdpahf tho;tjpy;iy mtd; FLk;gj;jpy; tho;fpwhd;. mf;FLk;gj;jpd; topahf ,dk;> nkhop> gz;ghL> rkak; ,tw;iwr; rhHe;J tsHfpwhd;. ,t;thW mtd; gy FOf;fspy; xUtdhf tho;fpd;whd;. Xt;nthU FOTf;Fk; rpy chpikfSk; flikfSk; cs;sd. xU ehl;by; Fbkfdhf tho;fpd;whd;. ehLfs; gythapDk; nkhopfs; gythapDk; ,e;jpah vd;w ehl;by; ePjp> rkj;Jtk;> rNfhjuj;Jtk; epiwe;j ehlhf ehk; Vw;Wf;nfhs;fpNwhk;. ,e;jpahtpd; epiyiaf; fle;J nghUshjhu epiyapy; ghHj;jhy; cyfkakhfpwJ. kdpjHfs; midtUk; cyff; Fbkf;fs; vd;w czHT Njhd;WfpwJ.19
4.2 gd;ikapy; xUik
ehk; ,dk;> nkhop> rkak;> gz;ghL> ehL vd;w mstpNy gd;ikahf ,Ue;jhYk; kdpjHfs; vd;w xUikapy; tho;fpd;Nwhk;. gd;ikapy; gphptpidapUg;gpd; ge;jak;> Nghuhl;lk;> rz;ilfs; ,tw;wpw;fpilapNy xUik> xw;Wik> ehL> cyfk; vd;W tsHfpNwhk;. clypy; cs;s cWg;Gf;fs; gy> xU ,ae;jpuj;jpd; ghfq;fs; gy> ,aw;ifapy; gy capHfs;> tz;zq;fs; vd NtWghbd;wp vy;yhk; xNu tifahf ,Ue;jhy; nghUs; ,y;iy> caphpy;iy> ,af;fk; ,y;iy. gd;ikapy; xUik vd;gJjhd; mikjpf;F kl;Lkd;wp tho;Tf;Fk; tsHr;rpf;Fk; epiwTf;Fk; top. ehk; rkag;gd;ikiag gw;wpr;
18 mkyjh];> gy;rka xj;Jiog;G> 70.
19 mkyjh];> gy;rka xj;Jiog;G> 70.
11
rpe;jpj;jhYk; gd;ikapy; xUik vd;w epiyapy; jhd; kf;fs; tho;e;J nfhz;bUf;fpd;wdH. vy;yh rkaKk; ehk; ,iwtdpd; kf;fs; jhd; vd;W Vw;Wf;nfhz;L ,iwtd; gy;NtW fhyq;fspy; gy;NtW #o;epiyfspy; ,iwthf;fpdH topahfj; jd; kf;fNshL cwthb ,Uf;fpd;whH vd;W rkaq;fs; ek;Gfpd;wd. NkYk; xw;Wik gy gl xUtH xUtiug; gw;wpj; njhpe;J nfhs;Sjy;> xd;W$b tho;jy;> ,iwaDgtj;jpy; xd;W NrHjy; Kf;fpa $Wfshf mikfpwJ.20
4.3 ,iwaDgtj;jpy; xd;W NrHjy;
jkpo;ehl;by;; fpuhkq;fspy; ghHj;jhy; gy;NtW kjj;jpdUk; NrHe;J tho;tij ghHf;fyhk;. ,e;epiy Mjhpf;fg;gl Ntz;Lk;. xt;nthU rkaf; FOTk; jdJ kuGg;gb tho> topgl> nfhz;lhl chpik cz;L. rkak; tho;it topg;gLj;Jk; mwnewp> jpUE}y;> topghL tpoh kl;Lkd;W. gy rkaq;fisr; NrHe;jtHfs; xd;W$b thOk; nghOJ rkar; rpe;jidahsHfs; xUth; xUtNuhL ciuahLtJk; ,ay;ghdJ. ,jd; topahf Ghpjy; vy;yhk; xd;Nw vd;W Ghpe;J nfhz;L ,iwaDgtj;jpy; tsu ,iwtd; xUtNu vd;w cz;ikia ek;Gfpd;wdH.21
,e;Jf;fs; gy flTs;fis my;yJ Njt Njtijfis tzq;;fpdhYk; midj;jpw;Fk; gpd;Gykhd guk;; nghUs; xd;Nw> flTs;fs; ,e;j xNu gukk;nghUspd; gy Kfq;fNs vd;W $WthHfs;. K];yPk;fs; my;;yh vd;Wk; fpwpj;jtHfs; naNfhth vd;Wk; je;jha; vd;Wk; miof;Fk; guk;nghUs; xd;Nw> kdpjHfs; Njb miyAk; guk;nghUs; xd;Nw vd;W Ghpjy; tUk; nghOJ vy;NyhUk; NrHe;J topgl tha;g;Gfs; cz;L. ,jd; topahf gyrka kf;fspilNa xd;wpg;GzHit Njhw;Wtpf;fTk; cjtpahfTk; ,Uf;Fk;.22
kfhj;kh fhe;jpNahL gy rkaq;fisr; NrHe;jtHfSk; ,Ue;jhHfs;. gy rka topghL mq;Nf gof;fkhdJ. Gdpj E}y;;fs; thrpf;fg;;gl;L mjd; Kd;dpiyapy; xw;Wikia midtUk; czHe;jhHfs;. fhe;jp ,e;jpahtpd; gphpTepiy Vw;gLk;nghOJ gy;rka topghl;Lf; $l;lq;fis elj;j Kad;w NghJ mtH Rlg;gl;L ,we;jhH. kiwe;j ghg;guru; ,uz;lhk; [hd;ghy; cyfpd; vy;yh rkaj; jiytHfisAk; ,j;jhyp ehl;by; cs;s mrprp efUf;F mioj;J cyf mikjpf;fhf nrgpf;f nra;jhH.
20 mkyjh];> gy;rka xj;Jiog;G> 71-72.
21 mkyjh];> gy;rka xj;Jiog;G> 76.
22 mkyjh];> gy;rka xj;Jiog;G> 77.
12
,e;jpahtpYk; ,e;epiy gy fpuhkq;fspy; CHj; jpUtpoh vd;why; mij Chpy; cs;s midtUk; ve;j NtWghLkpd;wp NrHe;J nfhz;lhLthHfs;. ,d;W$l Ntshq;fz;zp> eh$H Nghd;w jpUj;jyq;fspy; gy rkaj;jpdUk; topgLfpd;whHfs;. gs;spfspYk; gy rka topghLfs; eilngWfpd;wd. ehk; NjLk; kdpjH flTs; ,iwtd; xUtNu ehk; Njb nry;Yk; topfs;jhd; gy vd;W czUk; nghOJ xw;Wikf;Fk; xj;Jiog;Gf;Fk; toptFf;fpwJ.23
23 mkyjh];> gy;rka xj;Jiog;G> 78.
13
KbTiu
ehk; midtUk; re;Njhrkhf mikjpahf tho tpUg;Gfpd;Nwhk;. r%jhaj;jpy; rkj;Jtk;> rNfhjuj;Jtk;> ePjp ,it nropf;f Ntz;Lnkd;W ehk; tpUk;Gfpd;Nwhk;. ehk; tho;tpy; ,tw;wpw;;F jilaha; ,Ug;git Raeyk; jhd;. ,e;j jPa rf;jpia xLf;f midj;J rkaq;fSNk Kidfpd;wd. Mdhy; rka rf;jpfisj; jd;dyk; NjLk; fUtpahf rpyH khw;w Kw;gLfpd;whHfs;. ,iwtd; xUtNu mtiu ehk; gy rkaq;fisAk; gy ngaHfis itj;Jk; gy topghLfis nra;fpd;Nwhk;. rkaj;jpd; Fwpf;Nfhs; xd;Nw vd;gjhy; xj;Jiof;f topgpwf;fpwJ. nghUshjhu murpay; r%f mstpy; elf;Fk; Nghuhl;lq;fSf;F KbT Njb xj;Jiof;f rkaq;fshy; KbAk;.
kw;w rkaj;jtHfNshL ,ay;ghfg; gofp kw;wtHfis Ghpe;Jnfhs;sTk; mtHfsJ rkaj;ijg; gw;wpa njspT Vw;gl;L jg;ngz;zq;fs; fisag; gLfpd;wd. ekJ jpUtpohf;fspy; gpw rkaj;jpdiuAk; mioj;J nfhz;lhLjy;. ,aw;if rPw;wj;jpdhYk; gy;NtW fhuzj;jpdhYk; ghjpf;fg;gl;ltHfSf;F cjtpAk; nrgKk; nra;jy;. gpw rka E}y;fs; rpe;jidfs; gf;jpghly;fis jpahd KiwfSf;F gad;gLj;jyhk;. ,t;thW ehk; xj;Jiof;Fk; nghOJ epr;rakhf ePjpAk;> rkj;JtKk;> mikjpAk; epiwe;j kfpo;r;rp epiwe;j r%fk; cUthf tha;g;gpUf;fpwJ.
14
Jiz epd;w E}y;
mkyjh];> kp. gy;rka xj;Jiog;G. jpz;Lf;fy;: itfiw gjpg;gfk;> 2008.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக