The Risen Lord - Empty tomb



Christ is Risen - Hallelujah
WE the people of Risen Christ followers where we believe that Jesus is risen from the dead. we encounter Christ everyday of life by way of helping people and receive the love from others. We look into the needs of needy people where the Lord is. The tomb gives good reflection about our present situation of corona virus where we stay at home keeping distance from others for Jesus three days but we are not sure. Jesus rose from the  dead on the third day and when we compare ourselves at present situation we may not know how many days stay at home! The Risen Christ is the hope for us in order to overcome from this pandemic. Christ is the healer who move the tombstone from there in the same way he removes this virus from us. 

The empty tomb symbolically says that Jesus has risen and the Magellan Mary and disciples, beloved disciple went to the tomb. They saw the empty tomb and believed that Jesus has risen. They hope to see Him in Callie. They believed it and proclaimed Jesus. They had great hope that they preached about Jesus even if the death comes they are ready to face it. They had courage to preach about Jesus and did the miracle in the name of Jesus. 


Hallelujah - Chris has Risen 


Migrant Workers Panicked about Pandemic - 144 not the solution for them

    Migrant workers were contributed lot all over India but the situation like pandemic they stopped working. They hadn't work and their livelihood have questioned. They remained at home without basic facilities and they have to survive for 21 days. They were daily wagers most of them and street vendors in that situation they need money to buy food grains and groceries. As they received 144 due to COVID 19 without any prior alarm they were panic. They were hunting for food though they have money but when they go out they were lathe charged. They afraid of going out to get the  food and other cooking things. The hotels and canteen closed which were supporting them as single migrant worker day by day. In the other hand, Most of the migrant hadn't receive wages so their situation were very pathetic at present. Though few companies supported them by providing food and sanitizers. The small industry migrant workers were left without considering their basic needs. Though the government is slow in acting and implementing the schemes. In the meanwhile migrant workers need to care and support during this time of 144 for 21 days. They may die of huger rather than coronovirus.
They need to look after them by providing basic necessities.  

SERVICES TO THE MIGRANTS AND PEOPLE IN NEED IN RESPONSE TO COVID19

SERVICES TO THE MIGRANTS AND PEOPLE IN NEED IN RESPONSE TO COVID19
In response to the Covid-19, with the collaboration and permission of the public officials, the province is extending services to the suffering and needy, by providing them food, provisions, glossary and sanitation.
Don Bosco Nest Tiruppur community, reaches out to the migrants who are stranded and have no other means to sustain their livelihood these days. In spite of the hurdles due to the curfew, the Salesian cooperators and volunteers along with the Salesian team, took the risk to serve food and the provisions along with the basic health facilities. At the request of the young migrants the community has provided games materials to keep them psychologically and emotionally relaxed in this time of trial. The community also has given help-line number for them to call, for any assistance.
We appreciate their great services and their assistance to the public officials, in reaching out to the young migrants and all those in need.

மனமாற்றத்திற்கும் வாழ்வை புதுப்பிப்தற்குமான நேரம் Time for Conversion and Renewal of life


மனமாற்றத்திற்கும் வாழ்வை புதுப்பிப்தற்குமான நேரம்
ஊதாரி மைந்தன் திரும்பி வருதல் (லூக் 15:21)
தவக்காலம் அருளின் காலம் எனவே கடவுளிடம் திரும்பி வந்து நம் நேரத்தை கடவுளுக்கு கொடுப்போம். தம்பதியர்களாக தவக்காலத்தில் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நேரம் மட்டுல்ல மாறாக தம்பதியர்கள் மற்ற வேலைகள் இருப்பினும் தங்களுக்காக தகுந்த நேரம் ஒதுக்கி இருவரும் பகிர்தல் செபம், தானம், தர்மம் செய்வதைவிட மேலானது. எனவே தவக்காலம் சுட்டிகாட்டுவது, இயேசுவின் உயிர்ப்பை கொண்டாடுவதில் தான் நம் நம்பிக்கை அடங்கியிருக்கிறது. தவக்காலம் உயிர்ப்பு பொருவிழாவை மகிழ்சியோடு கொண்டாடுவதற்கான தயாரிப்பின் காலம்.
தவக்காலம் (LENT Season )
LEND  குடும்பத்திற்காக தன்னிடம் இருப்பதைக் கொடுத்தல் (தம்பதியார்கள்)
ERASE  பாவங்களை களைதல் (தூய்மைப்படுத்துதல்)
NEAR  கடவுளின் அருகாமையில் செல்லுதல் (புனிதத்தை நோக்கி)
TOWARDS  மாற்றத்தை நோக்கி பயணம் (புது வாழ்வு)
நமது உடலை ஆரோக்கியமாக வைக்கத் தேவை உடற்பயிற்சி அதுபோலவே நமது ஆன்மீக வாழ்வை நெறிப்படுத்த செபம், தியானம் என்ற ஆன்மீகப் பயிற்சி தேவைப்படுகிறது. தவக்காலம் ஆன்மீக காரியங்களில் முழுமையாக ஈடுபட்டு மனம்மாற்றம் பெற்றிட திருவழிபாடுகள் நமக்கு அழைப்பு கொடுக்கின்றது. விவிலியத்திலே எவ்வாறு விபச்சாரத்தில் பிடிப்பட்டபெண், பாவியான பெண் இயேசுவினுடைய கால்களை கழுவினாள், ஊதாரி மைந்தன் திரும்பி வந்து, தந்தையே வானகத்துக்கும் உமக்கும் எதிராக பாவம் செய்தேன் என்றான். இந்த பாவிகளுடைய உறவினர்களும் மக்களும் அவர்களுடைய பாவத்தை முன்னிருத்தி பார்த்தார்கள் உள்ளங்களை பார்க்கவில்லை ஆனால் இயேசு அவர்களுடைய பாவக்கரைகளை பார்க்கவில்லை மாறாக அவர்களுடைய உள்ளத்தைப் பார்க்கிறார். அவர்களுடைய உண்மையான மனவருந்துதல் காரணமாக இயேசு அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். இதைப்போன்று நாமும் நம்முடைய பாவம் நிறைந்த வாழ்வை நினைத்து பார்ப்போம் நமது குற்றத்தை நாம் ஏற்றுக்கொள்வோம். உண்மையாக மனவருந்தி மனம் திருந்தி மன மாற்றம் பெற்று இயேசுவிடம் வருவோம். நமது பலவீனத்தின் மத்தியிலும் நாம் ஒவ்வொருவரையும் ஏற்றுக்கொண்டு அன்பு செய்து, மன்னித்து வாழும் பொழுது நாம் அவற்றை மற்றவர்களுக்கும் கொடுக்கின்றோம். 
செபம் நம்மை கடவுளிடம் கொண்டும் செல்லும் கருவியாக  இருக்கின்றது. செபம் கடவுளுக்கும் நமக்கும் நடக்கின்ற உரையாடல். நாம் நினைத்ததை அவரிடம் எடுத்துக் கூறுகின்றோம். அதைத்தான் இயேசு அப்போஸ்தலர்களுக்கும் கற்றுக்கொடுக்கின்றார்.
-              நற்குணம் ஒன்று இந்த தவக்காலத்தில் நான் கடைபிடிக்கக்கூடியது. .கா: எனது வேலையை மகிழ்வோடு செய்வேன், பெறுப்புடன் செய்வேன், நம்பிக்கையுடன் செய்வேன்.
குடும்பத்திலிருந்துதான் தானம் ஆரம்பிக்க வேண்டும் தம்பதியர்கள் தங்களுக்குள்ளேயே பகிர்தல் இருக்க வேண்டும் இது பொருளாளவில் மட்டுமல்ல உடலளவிலும் கூட. தானம் நாம் வாழும் பொருளாதார நிலையிலிருந்து நம்மால் செய்ய முடிந்ததை செய்ய முற்படுதல், இதைத்தான் திருதந்தை பெனடிக்ட் 16 கூறுகிறார், நமது கண்கள் உறவினர்களுடைய தேவைகளை கண்டுகொள்ளாதபோது கடவுள் முன் நாம் குருடராக தென்படுகின்றோம். நம்மோடு வாழ்கின்றவர்களின் தேவைகளை அறிந்து உதவுபவர்களாக நாம் மாற திருதந்தை அழைப்பு விடுக்கின்றார். ஒவ்வொரு தம்பதியரும் தங்களால் முடிந்த அளவு சேமித்து தேவையிலிருக்கின்ற குழந்தைக்கு பணமாகவே பொருளாகவே கொடுத்து உதவும்போது உயிர்ப்பு பெருவிழா மிகவும் மகிழ்சியுடையதாகவும் அர்ந்தமுள்ளதாகவும் இருக்கும்.
-              தானம் செய்யும் போது நாம் இயேசுவை பிரதிபளிக்கின்றோம். அதுமட்டுமல்ல நாம் கடவுளின் அருகில்  செல்கின்றோம். தம்பதியாகளாக என்ன தானம் செய்யமுடியும் என்று சிந்தித்து பாருங்கள்.
தம்பதியர்களாக தவம் - விரதம் இருப்பது பல்வேறு காரணங்களுக்காக ஆனால் தவக்காலம் ஆன்மீகத்தில் ஊன்றவும், புதுப்படைப்பாக புது வாழ்வு பெறவும் தான். தவம் உடலையும் ஆன்மாவையும் கட்டுப்படுத்தி ஆன்மீகத்திற்கு கொண்டு செல்கிறது. இறைவார்த்தைமனிதன் வாழ்வது அப்பத்தினால் மட்டுமன்று மாறாக கடவுளிடமிருந்து வருகின்ற ஒவ்வொரு வார்த்தைகளிலிருந்தும் வாழ்கின்றான் மத் 4:4. இயேசு நாற்பதுநாள் தவம் இருந்தார், எலியாவும் 40 நாள் தவம் இருந்தார். தவத்தின் மூலம்தான் நம்மை மேம்படுத்தவும் உறவுகளை வழுப்படுத்தம் முடியும். நாம் தூய்மையான வாழ்வு வாழ்வதற்கு சில மாற்றங்கள் செய்ய வேண்டும். திருமுழுக்கு யோவான் மனமாற்றத்திற்காக மக்களை அழைக்கின்றார் நீங்கள் கடவுளிடம் செபத்தோடும் தவத்தோடும் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். தவக்காலம் மனமாற்றத்தின் காலம் எனவே தவத்தோடு நாம் நம் உறவுகளை புதுப்பிக்க முயற்சி செய்வோம்.
-              நமது உடல்பசி ஆண்டவரை தேடுகின்ற ஆன்மீக பசியாக இருக்கின்றதா?
-              உணவில்லாமல் நாம் மயங்கிவிடுகின்றோம் ஆனால் இயேசு இல்லாமல் நம் நிலை என்ன?
-              கடவுள் நமக்கு தேவையா? அவரில்லாத போது எனது உணர்வுகள் என்ன?
-              கடவுளை தாகத்தோடு தேடுகின்றோனா?
தவம் நம்பிக்கையாளரை தூய்மைப்படுத்தி கடவுளை முன்னிருத்தி ஆன்மீகத்தில் வளரவைக்கின்றது. தவம் மனமாற்றத்திற்கு தன்னையே வருத்தி தூய்மைப்படுத்துகிறது. தவம் கடவுளை முன்னிலைப்படுத்தி நம்மை நெருக்கமடையச் செய்கின்றது.
தவக்கதால்த்தை அர்த்தமுள்ளதாக மாற்ற தம்பதியர்களுக்கான வழிமுறைகள்;:
1.            தவம் - கோபம், வெறுப்பு விடுத்து அன்பை கொடுத்தல்
2.            தவம் - பிரிவினை விடுத்து ஒற்றுமை
3.            தீர்ப்பிடுதல் விடுத்துநான் எப்படி இருக்கின்றேன் என்று சுய ஆய்வுசெய்தல்?
4.            குறைகூறுதல் விடுத்துபாராட்டுதல்
5.            அதிக செலவு செய்வதை விடுத்துதேவையானவற்றிக்கு செலவிடுதல்
தம்பதியர்களும் அனைவரும்  மூன்று விதமான ஒறுத்தல் முயற்சிகளை தவக்காலத்தில் செய்ய திருஅவை அழைப்பு விடுக்கிறது அவை: செபம், தவம், தானம்.
தானம் - என் உள்ளத்தை கொடுத்தல்
தவம் - இரக்கத்தை காட்டுத்தல்
செபம் - தினமும் இறைவார்த்தையில் செபித்தல்

mUl;gzp. mUs;FkhH r.r

MEP – RET
Don Bosco NEST
Muthanampalayam
                                                                                                                                                     Tirupur 641 606

வரலாற்றில் ஆணாதிக்க சிந்தனைகள்; -


tuyhw;wpy; Mzhjpf;f rpe;jidfs;;
 khl;ilf; fl;Lg;gLj;j %f;fzhq;fapW
Fjpiuf;F fbthsk;
ahidf;F Jul;b
Miz mlf;f
ngz;Zf;F jhypah?

mk;ik mg;gdha;
rptidg;ghHg;gtNd
me;j ehl;fspy;
ngz;fisj; njhl;lhy;
jPl;L vd;gtNd.

kidtp miktnjy;yhk; ,iwtd; nfhLj;j tuk;!
fztd; miktnjy;yhk; tujl;riz nfhLj;jtpjk;! ,J ,d;iwa #oiy vLj;Jiuf;fpwJ.
fztd; FLk;gj;jpd; jiytd;.  fztd; ntspNa nry;Yk; NghJ> vq;fq;f NghwPq;f vd;W kidtp Nfl;f.  ehd; vq;F Ntz;LkhdhYk; NghNtd; mijf;Nfl;f eP ahh;?  vd;W xU fztd; Nfl;ghNdahdhy>; mjpy Mjpf;f rf;jp cs;sJ. tptpypak; nrhy;YfpwJ.  1 uhag;gh; 3:1-2 jpUkzkhd ngz;fNs> gzpe;jpUq;fs;.  fPo;g;gbe;jpUq;fs;.  fztd; J}a elj;ijahy; jpUj;Jq;fs;.  gzpTk;> mikjpAk; - mzpfsd;fdhf ,Uf;fl;Lk;.  xU Ntis kidtp GUridtpl mjpfk; rk;ghjpf;fyhk;> gbj;jpUf;fyhk;> mofha; ,Uf;fyhk;.  Mdhy; cq;fs; nrhe;j fztUf;F fPo;g;gbe;jpUf;f Ntz;Lk;. ,g;gb fPo;g;gbe;jpUe;jhy; cq;fSila Foe;ijfSk; cq;fSf;F fPo;gbthh;fs;.

Mzhjpf;fk; vd;gJ 1000 tUlq;fSf;F Nky; fle;j xU khngUk; rf;jp> nfhil. Mzhjpf;f r%fj;jpw;F Kd;ghf ngz;fs;jhd; r%jhaj;jpy; nghpatHfshf fUjg;gl;ldH. ஆதியில் பெண்ணே சமுதாயத்தை topelj;jpdhs;;;;;. அவளே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்ல, பெண் தான் என்று மனிதர்கள் உணர்ந்திருந்தனர். தனக்கு தேவையான துணையை போட்டி வைத்து தேர்ந்தெடுக்கும் உரிமையும் பெண்ணுக்கு இருந்தது.
காட்டுமிராண்டியாக வாழ்ந்த கால கட்டத்தில் அருவிகள், ஆறுகள், மலைகள், காடுகள் முதலியவற்றையே தெய்வமாகக் கருதி வணங்கிய மனிதன், காலவோட்டத்தில் வளர்ந்து அநாகரிக நிலையை அடைந்த போது அவ்விடங்களில் தெய்வம் உறைகிறது என்று நம்பினான்.

 ngz;zpa rf;jp mtSila GzHr;rpAk;> fUj;jhpj;jy; kw;Wk; Foe;ij tsHj;jy; mtSf;Nf nrhe;jkhdjhf fUjp mtis xUGwkhf itj;jdH. Mz;fspd; gzpahdJ tptrhak; nra;jy>; ,aw;ifia NgZjy;> tpyq;Ffs; guhkupj;jy; kw;Wk; ngz;fs;> mtu;fs; . ஆனால் நாகரீக மாற்றம் ஆணை அச்சமடைய செய்தது. பெண்ணை கீழே இறக்கிவிட்டு தலைமைப் பொறுப்பை தட்டிப் பறித்தது ஆணாதிக்க சமுதாயம்.

குறிஞ்சி> முல்லை> மருதம்> நெய்தல் என நிலம் நான்காகப் பகுக்கப்பட்ட போது. அந் நிலங்களுக்கு உரிய தெய்வங்களாக ஆண் தெய்வங்களே குறிக்கப்பட்டன. அந்நிலங்களில் உலவி ஆடவரை அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்பட்ட. பெண் தெய்வங்கள் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டன. மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தின் தெய்வமாக முருகன் கூறப் பட்டான். திருமால் முல்லை நிலத்துக்குரிய தெய்வம் எனப்பட்டது. இந்திரன் மருத நிலத்துக் குரிய தெய்வமாகக் கூறப்பட்டான். வருணன் நெய்தல் நிலத்துக்குரிய தெய்வம் எனப்பட்டது. இவ்வாறு> ஆண் தெய்வங்களே நான்கு நிலங் களுக்கும் உரிய தெய்வங்களாகக் கூறப்பட்டமை> சமூகத்தில் ஆணாதிக்கம் மேலோங்கியதன் விளைவேயாகும். இத் தெய்வங்களில் முருகனைத் தவிர்த்த பிற தெய்வங்கள் ஆரியக் கடவுள; vd;gij ehk; kwe;J tplf; $lhJ.


தாய் வழிச்சமூகம் படிப்படியாக மாறி தந்தை வழிச் சமூகம் தோன்றியது. ஆணாதிக்கம் தலையெடுத்தது: பெண் அடிமையாக்கப்பட்டாள்.

பழமொழிகளும், புது மொழிகளும் தோன்றிப் பாலியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்பின. இவ்வாறாக ஆண்களை ஆள்பவனாகவும் அதிகாரம் செய்பவனாகவும் உருவாக்கிப் பெண்களை அடக்கி, ஒடுக்கி முடக்குகிறது.  சங்கக் காலப் பெண்கள் ஆணாதிக்கச் சமுதாயத்தில் இரண்டாம்தரக் குடிமகளாக, கணவனே தெய்வம் என்று கொண்டாடுபவர்களாக ஆணின் தேவையை மட்டும் நிறைவேற்றும் பணிப் பெண்களாக வாழ்ந்தார்கள்.

வினையே ஆடவர்க்குயிரே வாள்நுதல்
மனையற மகளிர்க்கு ஆடவர் உயிர்  (குறுந் - 135) ,f;Fwe;njhif ghl;bypUe;J தொழில் செய்தல் ஆடவர்க்கு உயிர் வீட்டில் வாழும் பெண்ணிற்கு ஆடவர்தான் உயிர் என அக்கால சமுதாயம் கருதி வாழ்ந்தது. கணவனைப் பின்பற்றித்தான் மனைவி வாழ்தல் என்பதனைவிட அடிமைகளாக இருந்தது தெரிய வந்தது.

சமுதாய முன்னேற்றத்திற்கு முதன்மையான தடையாக இருப்பவை இரண்டு ஆதிக்கங்கள் என்பதை நாம் அறிவோம். ஒன்று சாதி ஆதிக்கம், மற்றொன்று ஆணாதிக்கம். பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் விடுதலை உணர்வுக்கும் தொடர்ந்து வேட்டுவைத்துக் கொண்டிருப்பவை இவை இரண்டும்தான்.

மனிதர்கள் அனைவரும் ஆண் பெண் என்ற ஆண்மை பெண்மை என்ற இரு வேறு வேறு கூறுகள் அல்ல. மாறாக ஒன்றுடன் ஒன்று கலந்து உருவான தனித்துவமான மனிதர்கள். ஓன்றில்லாமல் மற்றதும் இல்லை. நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே.

flTshy; முதலில் ஆதாம் படைக்கப்பட்டு ‘ஆதாமின்’ விலா எலும்புகளிலிருந்து உருவானவள் ‘ஏவாள்’ என்று கிறிஸ்து மரபு கூறுகிறது. ஆனால் ‘ஹிப்ரு’ தொன்மத்தின்படி முதலில் தோன்றியவர் ‘ஏவாள்’ அல்ல. அதற்கு முன் ‘லிலித்’ என்ற பெண் என்கிறது. இப்படி பலதரப்பட்ட கருத்துகள்படி ‘பெண்தான்’ முதலில் படைக்கப்பட்டாள் என்று அறியப்படுகிறது.
“பொம்பளை சிரிச்சாப் போச்சு
 புகையிலை விரிச்சாப் போச்சு”
என்றும்
‘கல்லானாலும் கணவன்
 புல்லானாலும் புருசன்’
என்றும்

பேதைமை என்பது பெண்ணிற்கு அணிகலன் (ஒளவையார்)-என்றும் இகழ்வனவே காதலன் தான் செய்யும் கொண்டாளை யல்லால் யறியாக் குலமகள் (குலசேகர ஆழ்வார்) என்றும்,
பழமொழிகளும், புது மொழிகளும் தோன்றிப் பாலியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்பின. இவ்வாறாக ஆண்களை ஆள்பவனாகவும் அதிகாரம் செய்பவ னாகவும் உருவாக்கிப் பெண்களை அடக்கி, ஒடுக்கி முடக்குகிறது.





------------------------------------------------------------------------------------------------------------------
வரலாற்றில் ஆணாதிக்க சிந்தனைகள்;

 “மாட்டைக் கட்டுப்படுத்த மூக்கணாங்கயிறு

குதிரைக்கு கடிவாளம்

யானைக்கு துரட்டி

ஆணை அடக்க

பெண்ணுக்கு தாலியா?



அம்மை அப்பனாய்

சிவனைப்பார்ப்பவனே

அந்த நாட்களில்

பெண்களைத் தொட்டால்

தீட்டு என்பவனே.”



மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

கணவன் அமைவதெல்லாம் வரதட்சணை கொடுத்தவிதம்! இது இன்றைய சூழலை எடுத்துரைக்கிறது.

கணவன் குடும்பத்தின் தலைவன்.  கணவன் வெளியே செல்லும் போது, “எங்கங்க போறீங்க என்று மனைவி கேட்க.  “நான் எங்கு வேண்டுமானாலும் போவேன் அதைக்கேட்க நீ யார்?  என்று ஒரு கணவன் கேட்பானேயானால,; அதில ஆதிக்க சக்தி உள்ளது. விவிலியம் சொல்லுகிறது.  1 ராயப்பர் 3:1-2 – திருமணமான பெண்களே, பணிந்திருங்கள்.  கீழ்ப்படிந்திருங்கள்.  கணவன் தூய நடத்தையால் திருத்துங்கள்.  பணிவும், அமைதியும் - அணிகளன்கனாக இருக்கட்டும்.  ஒரு வேளை மனைவி புருசனைவிட அதிகம் சம்பாதிக்கலாம், படித்திருக்கலாம், அழகாய் இருக்கலாம்.  ஆனால் உங்கள் சொந்த கணவருக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும். இப்படி கீழ்ப்படிந்திருந்தால் உங்களுடைய குழந்தைகளும் உங்களுக்கு கீழ்படிவார்கள்.



ஆணாதிக்கம் என்பது 1000 வருடங்களுக்கு மேல் கடந்த ஒரு மாபெரும் சக்தி, கொடை. ஆணாதிக்க சமூகத்திற்கு முன்பாக பெண்கள்தான் சமூதாயத்தில் பெரியவர்களாக கருதப்பட்டனர். ஆதியில் பெண்ணே சமுதாயத்தை வழிநடத்தினாள்;;;;. அவளே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்லஇ பெண் தான் என்று மனிதர்கள் உணர்ந்திருந்தனர். தனக்கு தேவையான துணையை போட்டி வைத்து தேர்ந்தெடுக்கும் உரிமையும் பெண்ணுக்கு இருந்தது.

காட்டுமிராண்டியாக வாழ்ந்த கால கட்டத்தில் அருவிகள்இ ஆறுகள்இ மலைகள்இ காடுகள் முதலியவற்றையே தெய்வமாகக் கருதி வணங்கிய மனிதன்இ காலவோட்டத்தில் வளர்ந்து அநாகரிக நிலையை அடைந்த போது அவ்விடங்களில் தெய்வம் உறைகிறது என்று நம்பினான்.



 பெண்ணிய சக்தி அவளுடைய புணர்ச்சியும், கருத்தரித்தல் மற்றும் குழந்தை வளர்த்தல் அவளுக்கே சொந்தமானதாக கருதி அவளை ஒருபுறமாக வைத்தனர். ஆண்களின் பணியானது விவசாயம் செய்தல,; இயற்கையை பேணுதல், விலங்குகள் பராமரித்தல் மற்றும் பெண்கள், அவர்கள் ஈன்றெடுத்த குழந்தைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து பாதுகாப்பும் கொடுத்து வருவது. ஆனால் நாகரீக மாற்றம் ஆணை அச்சமடைய செய்தது. பெண்ணை கீழே இறக்கிவிட்டு தலைமைப் பொறுப்பை தட்டிப் பறித்தது ஆணாதிக்க சமுதாயம்.



குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலம் நான்காகப் பகுக்கப்பட்ட போது. அந் நிலங்களுக்கு உரிய தெய்வங்களாக ஆண் தெய்வங்களே குறிக்கப்பட்டன. அந்நிலங்களில் உலவி ஆடவரை அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்பட்ட. பெண் தெய்வங்கள் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டன. மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தின் தெய்வமாக முருகன் கூறப் பட்டான். திருமால் முல்லை நிலத்துக்குரிய தெய்வம் எனப்பட்டது. இந்திரன் மருத நிலத்துக் குரிய தெய்வமாகக் கூறப்பட்டான். வருணன் நெய்தல் நிலத்துக்குரிய தெய்வம் எனப்பட்டது. இவ்வாறு, ஆண் தெய்வங்களே நான்கு நிலங் களுக்கும் உரிய தெய்வங்களாகக் கூறப்பட்டமை, சமூகத்தில் ஆணாதிக்கம் மேலோங்கியதன் விளைவேயாகும். இத் தெய்வங்களில் முருகனைத் தவிர்த்த பிற தெய்வங்கள் ஆரியக் கடவுள; என்பதை நாம் மறந்து விடக் கூடாது.





தாய் வழிச்சமூகம் படிப்படியாக மாறி தந்தை வழிச் சமூகம் தோன்றியது. ஆணாதிக்கம் தலையெடுத்தது: பெண் அடிமையாக்கப்பட்டாள்.



பழமொழிகளும்இ புது மொழிகளும் தோன்றிப் பாலியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்பின. இவ்வாறாக ஆண்களை ஆள்பவனாகவும் அதிகாரம் செய்பவனாகவும் உருவாக்கிப் பெண்களை அடக்கிஇ ஒடுக்கி முடக்குகிறது.  சங்கக் காலப் பெண்கள் ஆணாதிக்கச் சமுதாயத்தில் இரண்டாம்தரக் குடிமகளாகஇ கணவனே தெய்வம் என்று கொண்டாடுபவர்களாக ஆணின் தேவையை மட்டும் நிறைவேற்றும் பணிப் பெண்களாக வாழ்ந்தார்கள்.



வினையே ஆடவர்க்குயிரே வாள்நுதல்

மனையற மகளிர்க்கு ஆடவர் உயிர்  (குறுந் - 135) இக்குறந்தொகை பாட்டிலிருந்து தொழில் செய்தல் ஆடவர்க்கு உயிர் வீட்டில் வாழும் பெண்ணிற்கு ஆடவர்தான் உயிர் என அக்கால சமுதாயம் கருதி வாழ்ந்தது. கணவனைப் பின்பற்றித்தான் மனைவி வாழ்தல் என்பதனைவிட அடிமைகளாக இருந்தது தெரிய வந்தது.



சமுதாய முன்னேற்றத்திற்கு முதன்மையான தடையாக இருப்பவை இரண்டு ஆதிக்கங்கள் என்பதை நாம் அறிவோம். ஒன்று சாதி ஆதிக்கம்இ மற்றொன்று ஆணாதிக்கம். பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் விடுதலை உணர்வுக்கும் தொடர்ந்து வேட்டுவைத்துக் கொண்டிருப்பவை இவை இரண்டும்தான்.



மனிதர்கள் அனைவரும் ஆண் பெண் என்ற ஆண்மை பெண்மை என்ற இரு வேறு வேறு கூறுகள் அல்ல. மாறாக ஒன்றுடன் ஒன்று கலந்து உருவான தனித்துவமான மனிதர்கள். ஓன்றில்லாமல் மற்றதும் இல்லை. நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே.



கடவுளால் முதலில் ஆதாம் படைக்கப்பட்டு ‘ஆதாமின்’ விலா எலும்புகளிலிருந்து உருவானவள் ‘ஏவாள்’ என்று கிறிஸ்து மரபு கூறுகிறது. ஆனால் ‘ஹிப்ரு’ தொன்மத்தின்படி முதலில் தோன்றியவர் ‘ஏவாள்’ அல்ல. அதற்கு முன் ‘லிலித்’ என்ற பெண் என்கிறது. இப்படி பலதரப்பட்ட கருத்துகள்படி ‘பெண்தான்’ முதலில் படைக்கப்பட்டாள் என்று அறியப்படுகிறது.

“பொம்பளை சிரிச்சாப் போச்சு

 புகையிலை விரிச்சாப் போச்சு”

என்றும்

‘கல்லானாலும் கணவன்

 புல்லானாலும் புருசன்’

என்றும்



பேதைமை என்பது பெண்ணிற்கு அணிகலன் (ஒளவையார்)-என்றும் இகழ்வனவே காதலன் தான் செய்யும் கொண்டாளை யல்லால் யறியாக் குலமகள் (குலசேகர ஆழ்வார்) என்றும்இ

பழமொழிகளும்இ புது மொழிகளும் தோன்றிப் பாலியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்பின. இவ்வாறாக ஆண்களை ஆள்பவனாகவும் அதிகாரம் செய்பவ னாகவும் உருவாக்கிப் பெண்களை அடக்கிஇ ஒடுக்கி முடக்குகிறது.


Arul kumar 

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life  Start each day with a kiss. *    Wear your wedding ring at all times. *    Date once a week. *    ...