வரலாற்றில் ஆணாதிக்க சிந்தனைகள்; -


tuyhw;wpy; Mzhjpf;f rpe;jidfs;;
 khl;ilf; fl;Lg;gLj;j %f;fzhq;fapW
Fjpiuf;F fbthsk;
ahidf;F Jul;b
Miz mlf;f
ngz;Zf;F jhypah?

mk;ik mg;gdha;
rptidg;ghHg;gtNd
me;j ehl;fspy;
ngz;fisj; njhl;lhy;
jPl;L vd;gtNd.

kidtp miktnjy;yhk; ,iwtd; nfhLj;j tuk;!
fztd; miktnjy;yhk; tujl;riz nfhLj;jtpjk;! ,J ,d;iwa #oiy vLj;Jiuf;fpwJ.
fztd; FLk;gj;jpd; jiytd;.  fztd; ntspNa nry;Yk; NghJ> vq;fq;f NghwPq;f vd;W kidtp Nfl;f.  ehd; vq;F Ntz;LkhdhYk; NghNtd; mijf;Nfl;f eP ahh;?  vd;W xU fztd; Nfl;ghNdahdhy>; mjpy Mjpf;f rf;jp cs;sJ. tptpypak; nrhy;YfpwJ.  1 uhag;gh; 3:1-2 jpUkzkhd ngz;fNs> gzpe;jpUq;fs;.  fPo;g;gbe;jpUq;fs;.  fztd; J}a elj;ijahy; jpUj;Jq;fs;.  gzpTk;> mikjpAk; - mzpfsd;fdhf ,Uf;fl;Lk;.  xU Ntis kidtp GUridtpl mjpfk; rk;ghjpf;fyhk;> gbj;jpUf;fyhk;> mofha; ,Uf;fyhk;.  Mdhy; cq;fs; nrhe;j fztUf;F fPo;g;gbe;jpUf;f Ntz;Lk;. ,g;gb fPo;g;gbe;jpUe;jhy; cq;fSila Foe;ijfSk; cq;fSf;F fPo;gbthh;fs;.

Mzhjpf;fk; vd;gJ 1000 tUlq;fSf;F Nky; fle;j xU khngUk; rf;jp> nfhil. Mzhjpf;f r%fj;jpw;F Kd;ghf ngz;fs;jhd; r%jhaj;jpy; nghpatHfshf fUjg;gl;ldH. ஆதியில் பெண்ணே சமுதாயத்தை topelj;jpdhs;;;;;. அவளே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்ல, பெண் தான் என்று மனிதர்கள் உணர்ந்திருந்தனர். தனக்கு தேவையான துணையை போட்டி வைத்து தேர்ந்தெடுக்கும் உரிமையும் பெண்ணுக்கு இருந்தது.
காட்டுமிராண்டியாக வாழ்ந்த கால கட்டத்தில் அருவிகள், ஆறுகள், மலைகள், காடுகள் முதலியவற்றையே தெய்வமாகக் கருதி வணங்கிய மனிதன், காலவோட்டத்தில் வளர்ந்து அநாகரிக நிலையை அடைந்த போது அவ்விடங்களில் தெய்வம் உறைகிறது என்று நம்பினான்.

 ngz;zpa rf;jp mtSila GzHr;rpAk;> fUj;jhpj;jy; kw;Wk; Foe;ij tsHj;jy; mtSf;Nf nrhe;jkhdjhf fUjp mtis xUGwkhf itj;jdH. Mz;fspd; gzpahdJ tptrhak; nra;jy>; ,aw;ifia NgZjy;> tpyq;Ffs; guhkupj;jy; kw;Wk; ngz;fs;> mtu;fs; . ஆனால் நாகரீக மாற்றம் ஆணை அச்சமடைய செய்தது. பெண்ணை கீழே இறக்கிவிட்டு தலைமைப் பொறுப்பை தட்டிப் பறித்தது ஆணாதிக்க சமுதாயம்.

குறிஞ்சி> முல்லை> மருதம்> நெய்தல் என நிலம் நான்காகப் பகுக்கப்பட்ட போது. அந் நிலங்களுக்கு உரிய தெய்வங்களாக ஆண் தெய்வங்களே குறிக்கப்பட்டன. அந்நிலங்களில் உலவி ஆடவரை அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்பட்ட. பெண் தெய்வங்கள் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டன. மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தின் தெய்வமாக முருகன் கூறப் பட்டான். திருமால் முல்லை நிலத்துக்குரிய தெய்வம் எனப்பட்டது. இந்திரன் மருத நிலத்துக் குரிய தெய்வமாகக் கூறப்பட்டான். வருணன் நெய்தல் நிலத்துக்குரிய தெய்வம் எனப்பட்டது. இவ்வாறு> ஆண் தெய்வங்களே நான்கு நிலங் களுக்கும் உரிய தெய்வங்களாகக் கூறப்பட்டமை> சமூகத்தில் ஆணாதிக்கம் மேலோங்கியதன் விளைவேயாகும். இத் தெய்வங்களில் முருகனைத் தவிர்த்த பிற தெய்வங்கள் ஆரியக் கடவுள; vd;gij ehk; kwe;J tplf; $lhJ.


தாய் வழிச்சமூகம் படிப்படியாக மாறி தந்தை வழிச் சமூகம் தோன்றியது. ஆணாதிக்கம் தலையெடுத்தது: பெண் அடிமையாக்கப்பட்டாள்.

பழமொழிகளும், புது மொழிகளும் தோன்றிப் பாலியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்பின. இவ்வாறாக ஆண்களை ஆள்பவனாகவும் அதிகாரம் செய்பவனாகவும் உருவாக்கிப் பெண்களை அடக்கி, ஒடுக்கி முடக்குகிறது.  சங்கக் காலப் பெண்கள் ஆணாதிக்கச் சமுதாயத்தில் இரண்டாம்தரக் குடிமகளாக, கணவனே தெய்வம் என்று கொண்டாடுபவர்களாக ஆணின் தேவையை மட்டும் நிறைவேற்றும் பணிப் பெண்களாக வாழ்ந்தார்கள்.

வினையே ஆடவர்க்குயிரே வாள்நுதல்
மனையற மகளிர்க்கு ஆடவர் உயிர்  (குறுந் - 135) ,f;Fwe;njhif ghl;bypUe;J தொழில் செய்தல் ஆடவர்க்கு உயிர் வீட்டில் வாழும் பெண்ணிற்கு ஆடவர்தான் உயிர் என அக்கால சமுதாயம் கருதி வாழ்ந்தது. கணவனைப் பின்பற்றித்தான் மனைவி வாழ்தல் என்பதனைவிட அடிமைகளாக இருந்தது தெரிய வந்தது.

சமுதாய முன்னேற்றத்திற்கு முதன்மையான தடையாக இருப்பவை இரண்டு ஆதிக்கங்கள் என்பதை நாம் அறிவோம். ஒன்று சாதி ஆதிக்கம், மற்றொன்று ஆணாதிக்கம். பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் விடுதலை உணர்வுக்கும் தொடர்ந்து வேட்டுவைத்துக் கொண்டிருப்பவை இவை இரண்டும்தான்.

மனிதர்கள் அனைவரும் ஆண் பெண் என்ற ஆண்மை பெண்மை என்ற இரு வேறு வேறு கூறுகள் அல்ல. மாறாக ஒன்றுடன் ஒன்று கலந்து உருவான தனித்துவமான மனிதர்கள். ஓன்றில்லாமல் மற்றதும் இல்லை. நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே.

flTshy; முதலில் ஆதாம் படைக்கப்பட்டு ‘ஆதாமின்’ விலா எலும்புகளிலிருந்து உருவானவள் ‘ஏவாள்’ என்று கிறிஸ்து மரபு கூறுகிறது. ஆனால் ‘ஹிப்ரு’ தொன்மத்தின்படி முதலில் தோன்றியவர் ‘ஏவாள்’ அல்ல. அதற்கு முன் ‘லிலித்’ என்ற பெண் என்கிறது. இப்படி பலதரப்பட்ட கருத்துகள்படி ‘பெண்தான்’ முதலில் படைக்கப்பட்டாள் என்று அறியப்படுகிறது.
“பொம்பளை சிரிச்சாப் போச்சு
 புகையிலை விரிச்சாப் போச்சு”
என்றும்
‘கல்லானாலும் கணவன்
 புல்லானாலும் புருசன்’
என்றும்

பேதைமை என்பது பெண்ணிற்கு அணிகலன் (ஒளவையார்)-என்றும் இகழ்வனவே காதலன் தான் செய்யும் கொண்டாளை யல்லால் யறியாக் குலமகள் (குலசேகர ஆழ்வார்) என்றும்,
பழமொழிகளும், புது மொழிகளும் தோன்றிப் பாலியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்பின. இவ்வாறாக ஆண்களை ஆள்பவனாகவும் அதிகாரம் செய்பவ னாகவும் உருவாக்கிப் பெண்களை அடக்கி, ஒடுக்கி முடக்குகிறது.





------------------------------------------------------------------------------------------------------------------
வரலாற்றில் ஆணாதிக்க சிந்தனைகள்;

 “மாட்டைக் கட்டுப்படுத்த மூக்கணாங்கயிறு

குதிரைக்கு கடிவாளம்

யானைக்கு துரட்டி

ஆணை அடக்க

பெண்ணுக்கு தாலியா?



அம்மை அப்பனாய்

சிவனைப்பார்ப்பவனே

அந்த நாட்களில்

பெண்களைத் தொட்டால்

தீட்டு என்பவனே.”



மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

கணவன் அமைவதெல்லாம் வரதட்சணை கொடுத்தவிதம்! இது இன்றைய சூழலை எடுத்துரைக்கிறது.

கணவன் குடும்பத்தின் தலைவன்.  கணவன் வெளியே செல்லும் போது, “எங்கங்க போறீங்க என்று மனைவி கேட்க.  “நான் எங்கு வேண்டுமானாலும் போவேன் அதைக்கேட்க நீ யார்?  என்று ஒரு கணவன் கேட்பானேயானால,; அதில ஆதிக்க சக்தி உள்ளது. விவிலியம் சொல்லுகிறது.  1 ராயப்பர் 3:1-2 – திருமணமான பெண்களே, பணிந்திருங்கள்.  கீழ்ப்படிந்திருங்கள்.  கணவன் தூய நடத்தையால் திருத்துங்கள்.  பணிவும், அமைதியும் - அணிகளன்கனாக இருக்கட்டும்.  ஒரு வேளை மனைவி புருசனைவிட அதிகம் சம்பாதிக்கலாம், படித்திருக்கலாம், அழகாய் இருக்கலாம்.  ஆனால் உங்கள் சொந்த கணவருக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும். இப்படி கீழ்ப்படிந்திருந்தால் உங்களுடைய குழந்தைகளும் உங்களுக்கு கீழ்படிவார்கள்.



ஆணாதிக்கம் என்பது 1000 வருடங்களுக்கு மேல் கடந்த ஒரு மாபெரும் சக்தி, கொடை. ஆணாதிக்க சமூகத்திற்கு முன்பாக பெண்கள்தான் சமூதாயத்தில் பெரியவர்களாக கருதப்பட்டனர். ஆதியில் பெண்ணே சமுதாயத்தை வழிநடத்தினாள்;;;;. அவளே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்லஇ பெண் தான் என்று மனிதர்கள் உணர்ந்திருந்தனர். தனக்கு தேவையான துணையை போட்டி வைத்து தேர்ந்தெடுக்கும் உரிமையும் பெண்ணுக்கு இருந்தது.

காட்டுமிராண்டியாக வாழ்ந்த கால கட்டத்தில் அருவிகள்இ ஆறுகள்இ மலைகள்இ காடுகள் முதலியவற்றையே தெய்வமாகக் கருதி வணங்கிய மனிதன்இ காலவோட்டத்தில் வளர்ந்து அநாகரிக நிலையை அடைந்த போது அவ்விடங்களில் தெய்வம் உறைகிறது என்று நம்பினான்.



 பெண்ணிய சக்தி அவளுடைய புணர்ச்சியும், கருத்தரித்தல் மற்றும் குழந்தை வளர்த்தல் அவளுக்கே சொந்தமானதாக கருதி அவளை ஒருபுறமாக வைத்தனர். ஆண்களின் பணியானது விவசாயம் செய்தல,; இயற்கையை பேணுதல், விலங்குகள் பராமரித்தல் மற்றும் பெண்கள், அவர்கள் ஈன்றெடுத்த குழந்தைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து பாதுகாப்பும் கொடுத்து வருவது. ஆனால் நாகரீக மாற்றம் ஆணை அச்சமடைய செய்தது. பெண்ணை கீழே இறக்கிவிட்டு தலைமைப் பொறுப்பை தட்டிப் பறித்தது ஆணாதிக்க சமுதாயம்.



குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலம் நான்காகப் பகுக்கப்பட்ட போது. அந் நிலங்களுக்கு உரிய தெய்வங்களாக ஆண் தெய்வங்களே குறிக்கப்பட்டன. அந்நிலங்களில் உலவி ஆடவரை அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்பட்ட. பெண் தெய்வங்கள் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டன. மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தின் தெய்வமாக முருகன் கூறப் பட்டான். திருமால் முல்லை நிலத்துக்குரிய தெய்வம் எனப்பட்டது. இந்திரன் மருத நிலத்துக் குரிய தெய்வமாகக் கூறப்பட்டான். வருணன் நெய்தல் நிலத்துக்குரிய தெய்வம் எனப்பட்டது. இவ்வாறு, ஆண் தெய்வங்களே நான்கு நிலங் களுக்கும் உரிய தெய்வங்களாகக் கூறப்பட்டமை, சமூகத்தில் ஆணாதிக்கம் மேலோங்கியதன் விளைவேயாகும். இத் தெய்வங்களில் முருகனைத் தவிர்த்த பிற தெய்வங்கள் ஆரியக் கடவுள; என்பதை நாம் மறந்து விடக் கூடாது.





தாய் வழிச்சமூகம் படிப்படியாக மாறி தந்தை வழிச் சமூகம் தோன்றியது. ஆணாதிக்கம் தலையெடுத்தது: பெண் அடிமையாக்கப்பட்டாள்.



பழமொழிகளும்இ புது மொழிகளும் தோன்றிப் பாலியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்பின. இவ்வாறாக ஆண்களை ஆள்பவனாகவும் அதிகாரம் செய்பவனாகவும் உருவாக்கிப் பெண்களை அடக்கிஇ ஒடுக்கி முடக்குகிறது.  சங்கக் காலப் பெண்கள் ஆணாதிக்கச் சமுதாயத்தில் இரண்டாம்தரக் குடிமகளாகஇ கணவனே தெய்வம் என்று கொண்டாடுபவர்களாக ஆணின் தேவையை மட்டும் நிறைவேற்றும் பணிப் பெண்களாக வாழ்ந்தார்கள்.



வினையே ஆடவர்க்குயிரே வாள்நுதல்

மனையற மகளிர்க்கு ஆடவர் உயிர்  (குறுந் - 135) இக்குறந்தொகை பாட்டிலிருந்து தொழில் செய்தல் ஆடவர்க்கு உயிர் வீட்டில் வாழும் பெண்ணிற்கு ஆடவர்தான் உயிர் என அக்கால சமுதாயம் கருதி வாழ்ந்தது. கணவனைப் பின்பற்றித்தான் மனைவி வாழ்தல் என்பதனைவிட அடிமைகளாக இருந்தது தெரிய வந்தது.



சமுதாய முன்னேற்றத்திற்கு முதன்மையான தடையாக இருப்பவை இரண்டு ஆதிக்கங்கள் என்பதை நாம் அறிவோம். ஒன்று சாதி ஆதிக்கம்இ மற்றொன்று ஆணாதிக்கம். பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் விடுதலை உணர்வுக்கும் தொடர்ந்து வேட்டுவைத்துக் கொண்டிருப்பவை இவை இரண்டும்தான்.



மனிதர்கள் அனைவரும் ஆண் பெண் என்ற ஆண்மை பெண்மை என்ற இரு வேறு வேறு கூறுகள் அல்ல. மாறாக ஒன்றுடன் ஒன்று கலந்து உருவான தனித்துவமான மனிதர்கள். ஓன்றில்லாமல் மற்றதும் இல்லை. நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே.



கடவுளால் முதலில் ஆதாம் படைக்கப்பட்டு ‘ஆதாமின்’ விலா எலும்புகளிலிருந்து உருவானவள் ‘ஏவாள்’ என்று கிறிஸ்து மரபு கூறுகிறது. ஆனால் ‘ஹிப்ரு’ தொன்மத்தின்படி முதலில் தோன்றியவர் ‘ஏவாள்’ அல்ல. அதற்கு முன் ‘லிலித்’ என்ற பெண் என்கிறது. இப்படி பலதரப்பட்ட கருத்துகள்படி ‘பெண்தான்’ முதலில் படைக்கப்பட்டாள் என்று அறியப்படுகிறது.

“பொம்பளை சிரிச்சாப் போச்சு

 புகையிலை விரிச்சாப் போச்சு”

என்றும்

‘கல்லானாலும் கணவன்

 புல்லானாலும் புருசன்’

என்றும்



பேதைமை என்பது பெண்ணிற்கு அணிகலன் (ஒளவையார்)-என்றும் இகழ்வனவே காதலன் தான் செய்யும் கொண்டாளை யல்லால் யறியாக் குலமகள் (குலசேகர ஆழ்வார்) என்றும்இ

பழமொழிகளும்இ புது மொழிகளும் தோன்றிப் பாலியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்பின. இவ்வாறாக ஆண்களை ஆள்பவனாகவும் அதிகாரம் செய்பவ னாகவும் உருவாக்கிப் பெண்களை அடக்கிஇ ஒடுக்கி முடக்குகிறது.


Arul kumar 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக